ADDED : ஜன 14, 2025 11:38 PM
n ஆன்மிகம் n
ராப்பத்து உற்சவம்
ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். பரமபத வாசல் திறப்பு - மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை. ராபத்து உற்சவம் - இரவு, 8:00 மணி.
மாட்டுப் பொங்கல்
கோ - சாலை, வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். மாலை, 6:00 மணி.
n பொது n
பொருட்காட்சி
கடன் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா எண்டர்டையின்மென்ட். மாலை, 4:00 முதல் இரவு, 9:00 மணி வரை.
n விளையாட்டு n
கிரிக்கெட் போட்டி
டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி 2025 கிரிக்கெட் போட்டி, ஓயர் மல்டி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானம், காதுகேளாதோர் பள்ளி அருகில், முருகம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட். காலை, 7:15 மணி.
விளையாட்டு போட்டி
அரசு பள்ளி அருகில், அறிவொளி நகர், பல்லடம். காலை, 9:00 முதல் இரவு, 10:00 மணி வரை.
l வள்ளுவர் திடல், காரணம்பேட்டை, திருப்பூர். பொங்கலிடுதல் - காலை, 6:30 மணி, விளையாட்டு போட்டி - காலை, 7:00 மணி. மேடை போட்டி - மாலை, 4:00 மணி.