தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஜன 16, 2025 03:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2025 03:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பூச்சாட்டு விழா

ஸ்ரீமாரியம்மன் கோவில், தெற்குப்பாளையம், நாரணாபுரம், பல்லடம். அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா - காலை 10:00 மணி.

ராப்பத்து உற்சவம்

ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். பரமபத வாசல் திறப்பு - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. ராபத்து உற்சவம் - இரவு 8:00 மணி.

பொது

சிறப்பு முகாம்

ஆதார் சிறப்பு முகாம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கருவலுார், அவிநாசி. ஏற்பாடு: கோட்ட தபால்துறை. காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.

பொங்கல் விழா

படகு இல்லம், மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம். ஏற்பாடு: சுற்றுலாத்துறை. காலை 10:30 மணி.

* பத்தாம் ஆண்டு பொங்கல் விழா, கொங்கு கலையரங்கம், சேவூர் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: அவிநாசி தமிழர் பண்பாடு கலச்சாரப் பேரவை அறக்கட்டளை. காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை.

பொருட்காட்சி

கடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா என்டர்டெயின்மென்ட். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.

விளையாட்டு

கிரிக்கெட் போட்டி

'டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி - 2025' கிரிக்கெட் போட்டி, ஒயர் மல்டி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானம், காது கேளாதோர் பள்ளி அருகில், முருகம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட். காலை 7:15 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us