sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக... திருப்பூர்

/

இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்


ADDED : ஜன 21, 2025 11:57 PM

Google News

ADDED : ஜன 21, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 ஆன்மிகம் 

திருக்கல்யாணஉற்சவம்

ஸ்ரீ கொடுங்கலுார் பகவதி அம்மன், ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவில், முதலிபாளையம், திருப்பூர். திருக்கல்யாண உற்சவம் - அதிகாலை, 4:00 மணி.

ஆன்மீக சொற்பொழிவு

ஸ்ரீ திருநீலகண்ட நாயனார் குருபூஜை, 50 வது ஆண்டு பொன் விழா, கரட்டாங்காடு, தாராபுரம் ரோடு, திருப்பூர். கணபதி ஹோமம் - காலை, 5:00 மணி. ஆன்மீக சொற்பொழிவு - மாலை, 7:00 மணி. சொற்பொழிவாளர்: தேசமங்கையர்கரசி.

பகவத் கீதைதொடர் சொற்பொழிவு

பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.

தொடர் சொற்பொழிவு

திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு, கலை பண்பாட்டு மையம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஆடல் வல்லான் அறக்கட்டளை. சொற்பொழிவாளர்: சிவசண்முகம். மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை.

 பொது 

அ.ம.மு.க., ஆலோசனை கூட்டம்

மாவட்ட செயலாளர் அலுவலகம், திருப்பூர். மாலை, 5:00 மணி.

ஜே.இ.இ., நுழைவு தேர்வு

குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை, 9:00 மற்றும் மாலை, 3:00 மணி.

மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம், அரண்மனைப்புதுார், மாநராட்சி நடுநிலைப்பள்ளி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.






      Dinamalar
      Follow us