தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஜன 24, 2025 10:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2025 10:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை

n ஆன்மிகம் n

தை மாத விழா

உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில்.உற்சவர் திருமஞ்சனம்>>காலை, 7:00 மணி.

* சவுந்திரராஜ பெருமாள் கோவில், உடுமலை>> காலை, 6:00 மணி.

* குறிஞ்சேரி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில் >> காலை, 6:00 மணி.

* நவநீத கிருஷ்ணசுவாமி கோவில், உடுமலை>> காலை, 6:00 மணி.

* சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில்>> காலை, 6:00 மணி.

*ஸ்ரீ வெங்கடேசபெருமாள், அடிவள்ளி>> காலை, 6:00 மணி.

மண்டல பூஜை

*ஸ்ரீ மாரியம்மன் கோவில், கோட்டமங்கலம்>> காலை,7:30மணி.

* விநாயகர், காளியம்மன், முனீஸ்வரர் கோவில், மைவாடி, கருப்புச்சாமிபுதுார், உடுமலை >> காலை, 9:00 மணி.

சிறப்பு வழிபாடு

*பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை>> காலை, 9:00 மணி.

*மாரியம்மன் கோவில், உடுமலை >> காலை, 9:00 மணி.

பொது

இலவச கண்பரிசோதனை முகாம்

ஜெ.எஸ்.ஆர்., மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகம், மடத்துக்குளம். ஏற்பாடு: உடுமலை லயன்ஸ் சங்கம், திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை>>காலை, 8:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us