n ஆன்மிகம் n
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ வீரமாத்தியம்மன் கோவில், சீரங்ககவுண்டன்பாளையம், இடுவாய். இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாகுதி - காலை 8:30 மணி. பதவர்ண மந்திரங்களினாலே யாகம் - மாலை 5:30 மணி. யந்திர ஸ்தாபனம், அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் - இரவு 7:00 மணி. காவடியாட்டம் - இரவு 7:30 மணி.
l	ஆண்டியம்மன், கருப்பராய சுவாமி கோவில், கூட்டப்பள்ளி, அவிநாசி. மகா கணபதி பூஜை, சங்கல்பம் தனபூஜை, பூர்ணாகுதி - காலை 6:00 மணி. பிம்பசுத்தி மகா அபிேஷகம் - 9:00 மணி. கோபுர கலசம் பிரதிஷ்டை செய்தல் - 10:00 மணி. முதல் கால யாக பூஜை, வேத பாராயணம், பூர்ணாகுதி, தீபாராதனை - மாலை 4:30 மணி.
l	சக்திவிநாயகர், சேத்து மாரியம்மன், காசிலிங்கம்பாளையம், பாப்பாங்குளம், அவிநாசி. இரண்டாம் கால யாக பூஜை, உபசார வழிபாடு - காலை 9:00 மணி. பூர்ணாகுதி, தீபாராதனை - மாலை 5:30 மணி. யந்திர ஸ்தாபனம், அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் - இரவு 9:00 மணி.
l	கற்பக விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பெருமாள் கோவில், குமரகவுண்டன்புதுார், வடுகபாளையம், அவிநாசி. ஒயிலாட்டம், வள்ளிகும்மி நிகழ்ச்சி - இரவு 7:00 மணி.
n பொது n
உங்களைத் தேடி
உங்கள் ஊரில்
அவிநாசி தாலுகாவில் வளர்ச்சி பணி குறித்து ஆய்வு - காலை 9:00 மணி முதல். தாலுகா அலுவலகத்தில் மக்களிடம் மனு பெறுதல் - மாலை 4:30 மணி. பங்கேற்பு: கலெக்டர் கிறிஸ்துராஜ்.
புத்தகத் திருவிழா
21வது புத்தக திருவிழா, வேலன் ஓட்டல் வளாகம், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், பின்னல் புக் டிரஸ்ட். கண்காட்சி நேரம் - காலை 11:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை.
l	'தினமலர்' தாமரை பிரதர்ஸ் அரங்கு, ஸ்டால் எண், 16, நுாற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அணிவகுப்பு.
தள்ளுபடி விற்பனை
அதிரடி தள்ளுபடி விற்பனை, கோவை சுமங்கலி ஜூவல்லர்ஸ், கிழக்கு ரத வீதி சந்திப்பு, அவிநாசி. காலை 10:00 மணி முதல்.

