sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : பிப் 04, 2025 07:44 AM

Google News

ADDED : பிப் 04, 2025 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 ஆன்மிகம் 

தேர்த்திருவிழா

வெங்கடேசப் பெருமாள் கோவில், மொண்டிபாளையம், ஆலத்துார், சேவூர். பெருமாளுக்கு திருக்காப்பு கட்டுதல் - காலை 6:00 மணி. கருடாழ்வார் திருமஞ்சனம் - 7:00 மணி. கொடியேற்றம், மகா தீபாராதனை - 8:00 மணி. காப்பு கட்டுதல் - இரவு 7:00 மணி. அன்னவாகனத்தில் திருவீதி புறப்பாடு - 8:00 மணி.

 வலுப்பூரம்மன் கோவில், அலகுமலை, திருப்பூர். தேரோட்டம் - மதியம் 2:00 மணி. கைலாசநாதர் கோவில் முன் அன்னதானம் - மாலை 3:00 மணி.

தைப்பூச தேர்த்திருவிழா

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை, காங்கயம், வீரகாளியம்மன் தேர்த்திருவிழா, கிராம சாந்தி பூஜை - மாலை 4:00 மணி.

 சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. சுவாமி திருவீதி உலா - இரவு 8:00 மணி

 வெற்றி வேலாயுதசுவாமி கோவில், கதித்தமலை, ஊத்துக்குளி. சுவாமி திருவீதி உலா - மாலை 6:00 மணி.

 ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். கிராம சாந்தி பூஜை - இரவு 8:00 மணி.

துவக்க விழா

பெரியபுராண தொடர் வகுப்பு துவக்க விழா, பரமசிவன் கோவில் வளாகம், பல்லவராயன்பாளையம். பங்கேற்பு: பவானி, சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை பிரகாசன். மாலை 4:35 முதல் 6:00 மணி வரை.

 பொது 

மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம், வட்டார வள மையம், அரசு மேல்நிலைப்பள்ளி, காங்கயம். ஏற்பாடு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பள்ளி கல்வித்துறை. காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

 இலவச காது பரிசோதனை மற்றும் இலவச ஹியரிங் எய்ட் டிரையல் மருத்துவ முகாம், குளோபல் ஹியரிங் எய்ட் சென்டர், 60 அடி ரோடு, குமார் நகர் கிழக்கு, திருப்பூர். காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

சிறப்பு முகாம்

கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம், தொழிலாளர் உதவி ஆய்வர் அலுவலகம், பி.என்., ரோடு, மேட்டுப்பாளையம். ஏற்பாடு: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை. காலை 10:00 மணி.

ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றத்தில் ஹிந்து கடவுள் நம்பிக்கைக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம், கொசவம்பாளையம் ரோடு, பல்லடம். ஏற்பாடு: பல்லடம் நகர பா.ஜ., மாலை, 4:00 மணி.

 அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், அவிநாசி. மாலை, 4:30 மணி.

மருத்துவ முகாம்

'கலிக்கம்' கண்ணுக்கு மருந்து விடுதல் முகாம். ஏற்பாடு: திண்டுக்கல் வேத சித்த மருத்துவ கலிக்கம் அறக்கட்டளை. மாரியம்மன் கோவில் வளாகம், புதுப்பாளையம் தவ மையம். காலை 9:00 முதல் 10:00 மணி வரை. மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, கச்சேரி வீதி, மாமரத்தோட்டம், அவிநாசி. மாலை 5:30 முதல் 7:30 மணி வரை.






      Dinamalar
      Follow us