sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக...

/

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...


ADDED : பிப் 05, 2025 12:42 AM

Google News

ADDED : பிப் 05, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

தேர்த்திருவிழா

வெங்கடேசப்பெருமாள் கோவில், மொண்டிபாளையம், ஆலத்துார், அவிநாசி. பெருமாள் திருவீதி புறப்பாடு, காலை 8:00 மணி. சிம்ம வாகனத்தில் திருவீதியுலா, இரவு, 8:00 மணி.

l வலுப்பூரம்மன் கோவில், அலகுமலை, திருப்பூர். தரிசனம், காலை, 11:00 மணி.

l ஸ்ரீசுப்பிரமணியர் கோவில், சிவன்மலை, காங்கயம். வீரமாத்தியம்மன் மலைக்கோவிலுக்கு எழுந்தருளல், காலை, 6:00 மணி. மயில் வாகன அபிேஷகம், காலை, 7:00 மணி. கொடியேற்றம், மதியம், 12:00 மணி. மலைக்கோவில் திருநீலகண்டர் அபிேஷகம், பகல், 1:00 மணி. சுவாமி அடிவாரம் எழுந்தருளல், இரவு, 7:00 மணி.

l சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி திருவீதியுலா, காலை, 8:00 மணி மற்றும் இரவு, 8:00 மணி.

l வெற்றி வேலாயுதசாமி கோவில், கதித்தமலை, ஊத்துக்குளி. சுவாமி திருவீதியுலா, காலை, 8:00 மணி மற்றும் இரவு 9:00 மணி.

l ஸ்ரீ குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். கொடியேற்றம், காலை, 11:30 முதல் 12:30 வரை. கட்டளை: அன்னுார் செட்டியார் சமூகத்தார்கள். எட்டு திக்கு பாலகர் காப்புக்கட்டு, இரவு, 8:00 மணி.

கொடியேற்று விழா

ஸ்ரீசிவசக்தி கல்யாண மண்டபம், சிவன்மலை. ஏற்பாடு: இருபத்திநான்கு நாட்டு கொங்கு நாவித சமூக கல்யாண மண்டப அறக்கட்டளை. விநாயகர் வழிபாடு, கொடியேற்றம், காலை, 9:15 மணி முதல்

n பொது n

மரக்கன்று நடும் விழா

சந்தோஷ் சாய ஆலையின் பின்புறம், மங்கலம் ரோடு தோட்டம், மரக்கன்று நடும் நிகழ்ச்சி, காலை, 11:30 மணி. ஏற்பாடு: ரோட்டரி திருப்பூர் ஆனந்தம்.

கருத்தரங்கு

தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் பதிவு முகாம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அவிநாசி. காலை 11:00 முதல், மதியம் 1:00 மணி வரை. ஏற்பாடு: மாவட்ட தொழில் மையம்.






      Dinamalar
      Follow us