sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக >> திருப்பூர்

/

இன்று இனிதாக >> திருப்பூர்

இன்று இனிதாக >> திருப்பூர்

இன்று இனிதாக >> திருப்பூர்


ADDED : பிப் 07, 2025 06:35 AM

Google News

ADDED : பிப் 07, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

கும்பாபிேஷக ஆண்டு விழா

கும்பாபிேஷக முதலாம் ஆண்டு நிறைவு விழா, அலமேலு மங்கை நாச்சியார் சமேத ஸ்ரீ விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், கொடுவாய். வாசுதேவ புண்யாகம், சுதர்சன ேஹாமம், மஹா அபிேஷகம், அலங்கார பூஜை, அன்னதானம் - காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

n ஸ்ரீ வலம்புரி ரத்தின விநாயகர், எஸ்.வி., காலனி கிழக்கு, டி.எஸ்.ஆர்., லே-அவுட் மெயின் ரோடு, திருப்பூர், தீர்த்த ஊர்வலம் - அதிகாலை 5:00 மணி. 108 சங்கு பூஜை, ஸ்ரீ மகா கணபதி ேஹாமம், மூலமந்திர காயத்ரி ேஹாமம் - காலை 7:00 மணி. அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை - 10:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி. சுவாமி திருவீதி உலா - மாலை 4:00 மணி.

n ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில், அவிநாசிலிங்கம்பாளையம், திருமுருகன்பூண்டி. கணபதி ேஹாமம் - காலை 7:00 மணி. 108 வலம்புரி சங்காபிேஷகம், அலங்காரம், அன்னதானம் - காலை 9:00 மணி.

துவக்க விழா

12ம் ஆண்டு துவக்க விழா, ஸ்ரீ அதர்வன பத்ரகாளி பீடம், வி.ஐ.பி., நகர், வெங்கிட்டாபுரம், பல்லடம். வேத பாராயணம், விக்னேஸ்வரபூஜை, கலச பூஜை, பூர்ணாகுதி - காலை 8:00 மணி. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை, பரிவார தேவதா ேஹாமம், பிரசாதம் வழங்குதல் - மாலை 5:00 மணி.

தேர்த்திருவிழா

ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவில், மொண்டிபாளையம், ஆலத்துார், சேவூர், அவிநாசி. பெருமாள் திருவீதி புறப்பாடு - காலை 8:00 மணி. கருட வாகனத்தில் சுவாமி திருவீதியுலா - இரவு 8:00 மணி.

தைப்பூச தேர்த்திருவிழா

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை. காலசந்தி - காலை 9:00 மணி. அபிேஷகம் - மாலை 5:00 மணி.

n சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. சுவாமி திருவீதியுலா - காலை 8:00 மணி. மயில் வாகன காட்சி - இரவு 8:00 மணி.

n வெற்றி வேலாயுதசுவாமி கோவில், கதித்தமலை, ஊத்துக்குளி. சுவாமி திருவீதியுலா - இரவு 7:00 மணி.

n ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். சுவாமி திருவீதி உலா - மாலை 6:00 மணி.

பொங்கல் விழா

ஸ்ரீ செல்வவிநாயகர், கோட்டை ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், கோட்டைக்காடு, தாராபுரம் ரோடு, திருப்பூர். புஷ்ப அலங்காரத்துடன் பெரிய பூஜை - காலை 10:00 மணி. அன்னதானம் - 11:00 மணி. துர்க்கை அம்மன் அலங்காரம் - மதியம் 12:00 மணி. அபிநயா கலைக்குழு நடன, நாட்டிய நிகழ்ச்சி - இரவு 7:30 மணி.

n பொது n

குறைகேட்பு கூட்டம்

திருநங்கை, திருநம்பி, மூன்றாம் பாலினத்தவருக்கான குறைகேட்பு கூட்டம், அறை எண்: 120, கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

ஆண்டு விழா

அரசு மேல்நிலைப்பள்ளி, பொல்லிக்காளிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 9:10 மணி.

மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம், அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளகோவில். ஏற்பாடு: மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, பள்ளி கல்வித்துறை. காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.






      Dinamalar
      Follow us