ADDED : பிப் 13, 2025 12:26 AM
n ஆன்மிகம் n
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், மலையம்பாளையம், பல்லடம். விநாயகர் பூஜை, பஞ்சகவ்ய ஆராதனை, வாஸ்து ேஹாமம், தீபாராதனை - மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை
மாசி பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை, விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், கொடுவாய். விசேஷ அபிேஷகம், அலங்காரம் - காலை 10:00 மணி.
தைப்பூச தேர்த்திருவிழா
ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை. தேர் நிலை அடைதல் - மாலை 4:00 மணி. பழனி ஸ்ரீ பொன் செண்பகம் இசைக்குழுவினர் பக்தி இன்னிசை நிகழ்ச்சி - இரவு 7:00 மணி.
n சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. மகா தரிசனம் - காலை 11:30 மணி.
n வெற்றி வேலாயுதசுவாமி கோவில், கதித்தமலை, ஊத்துக்குளி. தெப்பத்தில் சுவாமி உலாக்காட்சி - இரவு 8:00 மணி.
n ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். மகா தரிசனம் - காலை 10:30 மணி. அன்னதானம் - 11:00 மணி. பிரம்மகுமாரிகள் அமைப்பின் சார்பில் நடன நாட்டிய கலைநிகழ்ச்சி - இரவு 7:00 மணி.
தேர்த்திருவிழா
வெங்கடேச பெருமாள் கோவில், மொண்டிபாளையம், ஆலத்துார், சேவூர். மகாதிருமஞ்சனம், மகா தரிசனம் - காலை 8:00 மணி. மஞ்சள் நீராடுதல், மகா தீபாராதனை - மதியம் 12:00 மணி.
n பொது n
விழிப்புணர்வு நிகழ்ச்சி
'இயற்கையை காக்கும் பல்லுயிர்கள் - நுண்கலையும் கருத்துரையும்' எனும் தலைப்பில், கல்லுாரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி வளாகம், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஈரநிலம் அமைப்பு. காலை 10:00 மணி.

