sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக..... (திருப்பூர்)

/

இன்று இனிதாக..... (திருப்பூர்)

இன்று இனிதாக..... (திருப்பூர்)

இன்று இனிதாக..... (திருப்பூர்)


UPDATED : மே 06, 2025 09:15 AM

ADDED : மே 06, 2025 06:36 AM

Google News

UPDATED : மே 06, 2025 09:15 AM ADDED : மே 06, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்


தேர்த்திருவிழா

விக்ரமசோழீஸ்வர சுவாமி, மாரியம்மன் கோவில், கண்ணபுரம், பச்சாபாளையம், காங்கயம். கிராம சாந்தி பூஜை - இரவு 7:00 மணி.

சித்திரை தேர்த்திருவிழா

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. திருக்கல்யாணம், கற்பக விருட்சம், வெள்ளை யானை வாகன காட்சி - மாலை 5:00 மணி. அபிநயம் அகாடமி மாணவர்கள் வழங்கும் பரதநாட்டியம் - மாலை 6:00 மணி.

சித்ரா பவுர்ணமி விழா

காமாட்சி அம்மன் கோவில், மத்திய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், திருப்பூர். ஸ்ரீ சுப்ரமண்யருக்கு சண்முகா அர்ச்சனை, மஹா சண்டி ேஹாமம் - காலை 7:00 மணி.

* ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ மதுரை வீரன், கருப்பராயன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சின்னான் நகர், ராயபுரம் மெயின் ரோடு, திருப்பூர். கிடா வெட்டுதல், பூ வீசுதல் பூஜை - நள்ளிரவு 12:00 மணி.

பொங்கல் விழா

ஸ்ரீ மாகாளி அம்மன் கோவில், காவிலிபாளையம் புதுார், 15 வேலம்பாளையம். கும்பம் ஜோடித்தல் - இரவு 10:00 மணி.

* ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், குமரானந்தபுரம், திருப்பூர். கும்பம் எடுத்து வருதல் - இரவு 9:00 மணி. பட்டு கொண்டு வருதல் - இரவு 11:00 மணி. அம்மை அழைத்தல் - நள்ளிரவு 12:00 மணி.

* 53ம் ஆண்டு பொங்கல் விழா, ஸ்ரீ மாரியம்மன் கோவில், சாமுண்டி புரம், திருப்பூர். கம்பத்தில் பூவோடு வைத்து ஆடுதல் - இரவு 9:00 மணி.

* மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம், திருப்பூர். அபிேஷகம் - காலை 11:00 மணி. டி.எஸ்., புரம் விநாயகர் கோவிலில் இருந்து அம்மன் அழைத்தல், சீர்தட்டு கொண்டு வருதல் - மாலை 6:00 மணி. கர்பரட்சாம்பிகை வளையல் அலங்காரம் - மாலை 5:00 மணி.

* முத்துமாரியம்மன், நாட்ராயன், நாச்சிமுத்து, கருப்பராயன், கன்னிமார் கோவில், பாரதி நகர், வீரபாண்டி, பல்லடம் ரோடு, திருப்பூர். பூவோடு ஊர்வலம் கருப்பராயன் கோவிலில் இருந்து மாரியம்மன் கோவில் வந்தடைந்து சிறப்பு பூஜை - மாலை 6:00 மணி. அம்மை அழைத்தல் - இரவு 9:00 மணி.

* ஸ்ரீ பெரிய விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ துர்க்கை அம்மன், ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர், ஸ்ரீ கால பைரவர் கோவில், வடுகபாளையம், பல்லடம். கோமாதா பூஜை - காலை 6:00 மணி. கணபதி ஹோமம் - 7:00 மணி. விநாயகர் பொங்கல் - 8:00 மணி. சுவாமி கோவிலுக்கு எடுத்து வருதல் - மாலை 5:30 மணி. அரண்மனை சீர் எடுத்து வருதல் - இரவு 7:15 மணி. ஸ்ரீ அம்மன் கிராமிய கலைக்குழுவின் ஒயிலாட்டம், கும்மியாட்டம் - இரவு 8:00 மணி. சக்தி அழைத்தல் - இரவு 10:00 மணி.

* மாரியம்மன் கோவில், படியூர், காங்கயம். கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வருதல் - காலை 10:00 மணி.

* 50வது பொன்விழா, பொங்கல் விழா, ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், மேட்டாங்காடு, ராமகிருஷ்ணாபுரம், திருப்பூர். மந்த முனியப்பன் பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - இரவு 7:00 மணி.

மண்டல பூஜை

காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை 10:00 மணி.

பொது


மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம், ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டர், போயம் பாளையம், பி.என்., ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

சிறப்பு யோகா வகுப்பு

அறிவுத்திருக்கோவில், சிங்காரவேலன் நகர், பத்மாவதிபுரம். ஏற்பாடு: திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, ஸ்கை யோகா அமைப்பு. காலை 6:00 முதல் 8:00 மணி வரை.

* ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா - யோகா வகுப்பு, எஸ்.டி., மஹால், நாகம நாயக்கன் பட்டி, தண்ணீர் பந்தல், வெள்ளகோவில். காலை 6:00 முதல் 8:30 மணி வரை.

மாட்டுச்சந்தை

கண்ணபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, மாட்டுச்சந்தை, ஓலப் பாளையம் ஸ்டாப், காங்கயம் - வெள்ளகோவில் வழி. காலை 8:00 முதல்.

காது பரிசோதனை இலவச முகாம்

இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், என்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us