sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக : திருப்பூர்

/

இன்று இனிதாக : திருப்பூர்

இன்று இனிதாக : திருப்பூர்

இன்று இனிதாக : திருப்பூர்


ADDED : ஜன 12, 2025 02:19 AM

Google News

ADDED : ஜன 12, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 ஆன்மிகம் 

ஆருத்ரா தரிசன விழா

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. திருவாதிரை அம்மன் கிளி வாகனத்தில் திருவீதியுலா, ஊஞ்சல் உற்சவம் ஆனந்தவல்லி சமேத, ஸ்ரீ சந்திரசேகரர் அபிேஷகம், மாங்கல்ய நோன்பு பூஜை - மாலை 6:00 மணி.

 ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். உற்சவ சீர்தட்டு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில் இருந்து புறப்பாடு, ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு விசேஷ அபிேஷகம், தீபாராதனை - காலை 8:00 மணி. ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு திருக்கல்யாண ம ேஹாற்சவம், அன்னதானம் - காலை 11:00 மணி.

 ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில், வெள்ளியங்காடு, திருப்பூர். மாங்கல்ய நோன்பு, சிறப்பு பூஜை - மாலை 6:15 முதல் இரவு 8:15 மணி வரை.

 ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோவில், டி.பி.ஏ., காலனி, கொங்குநகர், திருப்பூர். திருக்கல்யாண உற்சவ பூஜை துவக்கம் - காலை 10:00 மணி. செக்கநாயகி சமேத சிவலோகநாதர் சுவாமிக்கு மாங்கல்யதாரணம், தீபாராதனை - மதியம், 12:00 மணி வரை.

 ஸ்ரீ தேவி, பூதேவி, சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில், கோவில்வழி, முத்தணம்பாளையம், திருப்பூர். மாங்கல்ய நோன்பு, திருவாதிரை பண்டிகை - இரவு 8:00 மணி.

 ஸ்ரீ காட்டுமாரியம்மன் கோவில், ராயம்பாளையம், அவிநாசி. அபிேஷக பூஜை ஆரம்பம் - மாலை 4:00 மணி. திருவிளக்கு பூஜை - 5:30 மணி. மகா தீபாராதனை, அன்னதானம் - இரவு 8:00 மணி.

 ஸ்ரீ அலமேலு மங்கா நாச்சியார் சமேத, ஸ்ரீ விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், கொடுவாய். திருவாதிரை சிறப்பு பூஜை - மாலை 5:00 மணி.

திருவாதிரை பூஜை

கோவம்ச திருமண மண்டம், வடக்குரத வீதி, அவிநாசி. ஏற்பாடு: கோவம்ச சமூக அறக்கட்டளை. திருவாதிரை திருவிழா - மாலை, 4:30 மணி.

* சிறப்பு வேள்வி பூஜை, திருமாங்கல்ய வழிபாட்டு பூஜை, ஸ்ரீ கருப்பராய சுவாமி, கன்னிமார் திருமண மண்டபம், குமார்நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட யோகீஸ்வரர் சமுதாயப் பேரவை. மாலை 5:00 மணி.

பொங்கல் விழா

மாரியம்மன் கோவில், தெற்குப்பாளையம், நாரணாபுரம், பல்லடம். விசேஷ பூஜை - காலை 8:00 மணி. காவடியாட்டம் - இரவு 7:00 மணி.

ராப்பத்து உற்சவம்

ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். பரமபத வாசல் திறப்பு - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. ராப்பத்து உற்சவம் - இரவு 8:00 மணி.

மார்கழி பூஜை

மார்கழி சிறப்பு திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பாவை - ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், ஈஸ்வரன் கோவில் அருகில், திருப்பூர் - அதிகாலை 5:00 மணி முதல். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம்.

* வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். மார்கழி சிறப்பு பூஜை - காலை 6:00 மணி.

* அம்சவிநாயகர் கோவில், சேரன்நகர், தாராபுரம் ரோடு, திருப்பூர். அபிேஷக பூஜை - காலை 6:00 மணி. அலங்கார பூஜை - 7:00 மணி.

 பொது 

சிறப்பு முகாம்

ஆதார் புதிய பதிவு, பெயர் மாற்றம் திருத்தத்துக்கான சிறப்பு, ஆதார் முகாம், தாலுகா அலுவலகம், அவிநாசி. ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம். காலை, 8:00 முதல் மாலை 5:00 மணி வரை.

மருத்துவ முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மண்டபம், பூச்சக்காடு இரண்டாவது வீதி, பழக்குடோன் ஸ்டாப், மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை. செயற்கை அவயம் அளவீடு முகாம் - காலை 9:00 மணி முதல்.

சிறப்பு நிகழ்ச்சி

விவேகானந்தர் பிறந்த தின விழா சிறப்பு நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: நகைச்சுவை முற்றம் மற்றும் விவேகானந்த சேவாலயம். கலைநிகழ்ச்சி, 'மனிதா நீ மகத்தானவன்' எனும் தலைப்பில், கோவை தத்தாத்ரேயன் சிந்தனையுரை. 'சிரிக்கும் குதிரையில் சிந்தனை பயணம்' எனும் தலைப்பில் சென்னை மணிகண்டன் சிரிப்புரை - மாலை, 5:31 மணி.

பொருட்காட்சி

கடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா என்டர்டெயின்மென்ட். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.

 விளையாட்டு 

கிரிக்கெட் போட்டி

டி.சி.எஸ்., சேலஞ்சர் டிராபி - 2025 கிரிக்கெட் போட்டி, வயர்ஸ் கிரிக்கெட் மைதானம், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட். காலை 7:15 மணி.

சதுரங்க போட்டி

குவெஸ்ட் சாம்பியன்ஸ் டிராபி 2025 சதுரங்க போட்டி, குவெஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளி, அவிநாசிலிங்கம்பாளையம், அவிநாசி. காலை 9:00 மணி.

கால்பந்து போட்டி

துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா கால்பந்து போட்டி, ஸ்போர்ட் அகாடமி மைதானம், கருவலுார். ஏற்பாடு: தி.மு.க., காலை, 08:00 மணி.






      Dinamalar
      Follow us