ADDED : ஜன 30, 2025 11:45 PM
n ஆன்மிகம் n
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ வீரமாத்தியம்மன் கோவில், சீரங்ககவுண்டன்பாளையம், இடுவாய். நான்காம் கால யாக பூஜை, நாடிசந்தானம், மகா பூர்ணாகுதி, கலசங்கள் யாக சாலையில் இருந்து மூலாலயம் புறப்படுதல் - அதிகாலை 5:30 மணி. விமான கோபுர கலசம் கும்பாபிேஷகம் - காலை 9:30 முதல், 9:45 மணி வரை. ஸ்ரீ வீரமாத்தியம்மன் கும்பாபிேஷகம் - காலை 9:45 மணி.
n ஸ்ரீ ஓம்சக்தி மாரியம்மன் கோவில், புதுார் பிரிவு, எம்.ஆர்., நகர், திருப்பூர். காலை 10:00 முதல் 10:30 மணி வரை. அன்னதானம் - 11:00 மணி.
n ஸ்ரீ முத்துவிநாயகர், ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில், மண்ணரை, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். கணபதி ேஹாமம், பூர்ணாகுதி - காலை 7:00 முதல் 8:00 மணி வரை. முளைப்பாலிகை, தீர்த்தக்குட ஊர்வலம் - மாலை 5:00 மணி.
n ஆண்டியம்மன், கருப்பராய சுவாமி கோவில், கூட்டப்பள்ளி, அவிநாசி. கணபதி ேஹாமம், பூர்ணாகுதி - காலை 6:00 மணி. கோபுர கலசம் பிரதிஷ்டை செய்தல் - காலை 10:00 மணி. யாகசாலை பிரவேசம், சூரிய பூஜை, வேதிகார்ச்சனை, முதல் கால வேள்வி பூஜை, வேத பாராயணம் - மாலை 4:30 மணி.
n சக்திவிநாயகர், சேத்து மாரியம்மன், காசிலிங்கம்பாளையம், பாப்பாங்குளம், அவிநாசி. நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தனம், யாத்ரா தானம், கலசம் புறப்படுதல் - அதிகாலை 3:00 மணி. கோபுர விமானம், மூலஸ்தானம் கும்பாபிேஷகம் - அதிகாலை 5:00 முதல் 6:00 மணி வரை. அன்னதானம் - காலை 7:00 மணி.
n கற்பக விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பெருமாள் கோவில், குமரகவுண்டன்புதுார், வடுகபாளையம், அவிநாசி. தீர்த்தம் எடுத்து வருதல் - காலை 8:00 மணி. வாஸ்து சாந்தி, முதல் கால திரவியாகுதி, பூர்ணாகுதி - மாலை 6:30 மணி. தீரன் கலைக்குழு கம்பத்து ஆட்டம் - இரவு 7:00 மணி.
n காமாட்சி அம்மன் கோவில், பொங்கலுார், பல்லடம். விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்யம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி பூஜை - மாலை 5:00 மணி.
திருவிளக்கு வழிபாடு
ஸ்ரீ சத்ய சாய் பாபா 100 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு, 108 கோவில்களில் திருவிளக்கு பூஜை விழா, ஸ்ரீ பாலமுருகன் கோவில், அண்ணா காலனி, எஸ்.ஏ.பி., தியேட்டர் அருகில், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள். மாலை 6:00 மணி.
n பொது n
மாநகராட்சி கூட்டம்
மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், மைய வளாகம், மாநகராட்சி அலுவலகம், திருப்பூர். காலை 10:20 மணி.
குறைகேட்பு கூட்டம்
மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், அறை எண்: 240, கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:30 மணி.
வேலைவாய்ப்பு முகாம்
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், அறை எண்: 20, கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். காலை 10:30 மணி.
பயிற்சி முகாம்
நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம், கால்நடை மருத்துவ ஆராய்ச்சி பல்கலை வளாகம், மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். காலை 10:00 மணி.
சிறப்பு முகாம்
சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம், தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகம், காமராஜர் நகர் முதல் வீதி, மேட்டுப்பாளையம் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
பூமி பூஜை விழா
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான மைதானம் பூமி பூஜை விழா, ஜல்லிக்கட்டு மைதானம், அலகுமலை. ஏற்பாடு: ஜல்லிக்கட்டு காளை நலச்சங்கம். காலை 8:00 மணி.
விழிப்புணர்வு ஊர்வலம்
காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம், பாரப்பாளையம் பஸ் ஸ்டாப், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன், லிட்டில் ஸ்டார் இன்டர் நேஷனல் பள்ளி. காலை 10:00 மணி.
முப்பெரும் விழா
பள்ளி ஆண்டு விழா, பணிநிறைவு பாராட்டு விழா, சாரண சாரணியர் இயக்க துவக்க விழா, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ராக்கியாபாளையம். காலை 9:30 மணி.
மருத்துவ முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம், அரசு மேல்நிலைப்பள்ளி, குடிமங்கலம். ஏற்பாடு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பள்ளி கல்வித்துறை. காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
திறப்பு விழா
தொழிற்சங்க அலுவலகம் திறப்பு விழா, பாலமுருகன்நகர், திருப்பூர். ஏற்பாடு: முக்குலத்தோர் தேசிய கழக மோட்டார் தொழிற்சங்கம். காலை 10:00 மணி
புத்தகத் திருவிழா
21வது புத்தக திருவிழா, வேலன் ஓட்டல் வளாகம், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், பின்னல் புக் டிரஸ்ட். கண்காட்சி நேரம் - காலை 11:00 முதல் இரவு 9:30 மணி வரை.
n 'தினமலர்' தாமரை பிரதர்ஸ் அரங்கு, ஸ்டால் எண், 16, நுாற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அணிவகுப்பு.