sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக: திருப்பூர்...

/

இன்று இனிதாக: திருப்பூர்...

இன்று இனிதாக: திருப்பூர்...

இன்று இனிதாக: திருப்பூர்...


ADDED : பிப் 06, 2025 02:17 AM

Google News

ADDED : பிப் 06, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

தேர்த்திருவிழா

வெங்கடேச பெருமாள் கோவில், மொண்டிபாளையம், ஆலத்துார், சேவூர், அவிநாசி. பெருமாள் திருவீதி புறப்பாடு - காலை 8:00 மணி. அனுமந்த வாகனத்தில் சுவாமி திருவீதியுலா - இரவு 8:00 மணி.

தைப்பூச தேர்த்திருவிழா

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை. காலசந்தி - காலை 9:00 மணி. அபிேஷகம் - காலை 10:00 மணி.

l சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. சுவாமி திருவீதியுலா - காலை மற்றும் இரவு 8:00 மணி.

l வெற்றி வேலாயுதசுவாமி கோவில், கதித்த மலை, ஊத்துக்குளி. சுவாமி திருவீதியுலா - இரவு 7:00 மணி.

l ஸ்ரீ குழந்தை வேலாயுத ஸ்வாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். சுவாமிதிருவீதி உலா -மாலை 6:00 மணி.

பொங்கல் விழா

ஸ்ரீ செல்வவிநாயகர், கோட்டை ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், கோட்டைக்காடு, தாராபுரம் ரோடு, திருப்பூர். அபிேஷக பூஜை - காலை 8:00 மணி. மஞ்சர் நீர் ஊர்வலம், சுவாமி திருவீதி உலா - 9:00 மணி.

n பொது n

சொற்பொழிவு நிகழ்ச்சி

'கல்விக்கூடங்களில் கம்பர்' எனும் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு, ஏ.வி.பி., டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காந்தி நகர், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் கம்பன் கழகம். பங்கேற்பு: ஆன்மிக பேச்சாளர் இலங்கை ஜெயராஜ். மாலை 5:00 மணி.

மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம், அரசு மேல்நிலைப்பள்ளி, குண்டடம். ஏற்பாடு: மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, பள்ளி கல்வித்துறை. காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.






      Dinamalar
      Follow us