ADDED : மார் 29, 2025 11:26 PM
n ஆன்மிகம் n
பூச்சாட்டு பொங்கல் விழா
ஸ்ரீ செல்வ விநாயகர்,ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், வளையங்காடு, திருப்பூர். வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல் - மாலை, 6:00 மணி. பொரி மாற்றுதல் - இரவு, 9:00 மணி, கிராமசாந்தி - இரவு, 12:00 மணி.
n ஸ்ரீ மாரியம்மன் கோவில், சித்தம்பலம், பல்லடம். கம்பம் சுற்றி ஆடுதல் - இரவு, 7:00 மணி, அம்மன் அபிஷேக ஆராதனை - இரவு, 8:00 மணி.
n மாரியம்மன் கோவில், போலீஸ் லைன், கோர்ட் வீதி, திருப்பூர். அபிஷேகம் - காலை, 11:00 மணி. கன்னியாகுமரி அம்மன்அலங்காரம் - இரவு, 8:00 மணி.
யுகாதி திருநாள் விழா
பர்வதவர்த்தினி சமேத பரமசிவன் கோவில், கருமாரம்பாளையம், திருப்பூர். சின்னபாளையகாட்டில் இருந்து இளநீர் காவடி எடுத்து வருதல் - மாலை, 4:00 மணி. விநாயகருக்கு, கருப்பராயசுவாமிக்கு சிறப்பு பூஜை - மாலை, 6:00 மணி.
n ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில், டி.பி.ஏ., காலனி, திருப்பூர். சுவாமி திருக்கல்யாண உற்சவம் - காலை,9:00 மணி.
n பொது n
ஆலோசனை முகாம்
பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை முகாம், கலெக்டர் அலுவலக இரண்டாம் தளம் - கூட்டரங்கு, திருப்பூர். காலை, 10:00 மணி.
இலவச மருத்துவ
முகாம்
இலவச இருதய மற்றும் சர்க்கரை பரிசோதனை முகாம், உயர்நிலைப்பள்ளி மைதான வளாகம், வேலம்பாளையம். ஏற்பாடு: திருப்பூர் சென்ட்ரல் லயன்ஸ் கிளப் மற்றும் அறக்கட்டளை, திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர். காலை, 7:00 மணி முதல்.
யுகாதி பெருவிழா
திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க வளாகம், திருப்பூர். ஏற்பாடு: தெலுங்கு மொழி பேசும் தமிழர் பேரமைப்பு. மதியம்,2:00 மணி.
வரலாற்று சிறப்பு
கருத்தரங்கம்
ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: கண்ணகிகுல செட்டியார்கள் பேரவை. மாலை, 5:00 மணி.
சிறப்பு யோகா பயிற்சி
பத்மாவதிபுரம் சிங்காரவேலன் நகர் அறிவுத்திருக்கோவில், திருப்பூர். காலை, 9:30 மணி மற்றும் மாலை, 5:00 மணி.
மனவளக்கலை யோகா
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:00 முதல், 7:30 மணி வரை. காலை, 10:00 முதல், 12:30 மணி வரை.