sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக: திருப்பூர்

/

இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்


ADDED : ஏப் 06, 2025 02:00 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

ஸ்ரீராமநவமி விழா

39ம் ஆண்டு ராமநவமி விழா, கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில், சேவூர், அவிநாசி. சகஸ்ர நாம பாராயணம், அபிேஷகம் - காலை 8:30 மணி. மகா தீபாராதனை - மதியம் 12:00 மணி. அன்னதானம் - மதியம் 1:00 மணி.

l 17ம் ஆண்டு, ஸ்ரீ ராமநவமி விழா, ஸ்ரீ சுந்தர நாயகி இல்லம், காந்தி நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். சங்கல்ப பூஜை, விஷ்ணு சகஸ்ரநாம கூட்டு பாராயணம், ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனம், மங்கள ஆரத்தி, பிரசாதம் வழங்குதல் - மாலை 5:00 மணி. 'ஸ்ரீ சீதா கல்யாண வைபவம்' எனும் தலைப்பில் சிறப்பு உபன்யாச நிகழ்வு - மாலை 6:00 மணி. ராமநவமி விருந்து - இரவு 8:30 மணி.

குண்டம் திருவிழா

கொண்டத்துக்காளியம்மன் கோவில், பெருமாநல்லுார். மஞ்சள் நீராடுதல், வசந்தம் பொங்கல் - காலை 10:00 மணி.

l கொண்டத்து வனபத்ரகாளியம்மன் கோவில், சிங்கனுார் புதுார், சிங்கனுார், கணபதிபாளையம், பல்லடம். வசந்த விழா, சீர்வரிசை கொண்டு வருதல் - காலை 10:00 மணி. பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் - மாலை 4:00 மணி. அம்மனுக்கு திருக்கல்யாணம் - இரவு 7:00 மணி. வசந்த விழா அம்மன் புறப்படுதல் - இரவு 8:00 மணி.

ஆண்டு விழா

கும்பாபிேஷக ஆண்டு விழா, விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். 108 சங்காபிேஷகம், நவகலச அபிேஷகம் - காலை 8:30 மணி. சிறப்பு அபிேஷகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - காலை 11:30 மணி. ஏற்பாடு: ஆதீஸ்வரர் டிரஸ்ட்.

தேர்த்திருவிழா

பங்குனி தேர்த்திருவிழா, மாரியம்மன் கோவில், கருவலுார், அவிநாசி. அம்பாள் சப்பரத்தில் புறப்பாடு - மதியம் 12:00 மணி. பட்டினி அபிேஷகம், பூத வாகன காட்சி - இரவு 8:00 மணி.

பொங்கல் விழா

37ம் ஆண்டு பொங்கல் விழா, ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், சுகுமாரன் நகர் கிழக்கு, காங்கயம் ரோடு, திருப்பூர். விநாயகர் பொங்கல், கணபதி ேஹாமம், காப்பு கட்டுதல் - அதிகாலை 4:00 மணி. பூச்சாட்டு பொரி மாற்றுதல் - இரவு 8:00 மணி. கம்பம் நடுதல், சமயபுரம் மாரியம்மன் அலங்காரம் - இரவு 11:00 மணி.

l ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், லட்சுமி நகர் நான்காவது வீதி, திருப்பூர். கிராம சாந்தி பூஜை - இரவு 9:00 மணி.

l ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில், அவிநாசிலிங்கம்பாளையம், பழங்கரை. பொரி மாற்றுதல், அம்மன் கரகம் அலங்கரித்தல், கம்பம் நடுதல் - இரவு 9:00 மணி.

l 43ம் ஆண்டு பொங்கல் விழா, விநாயகர், பண்ணாரி மாரியம்மன் கோவில், மடத்துப்பாளையம் பிரிவு, அவிநாசி. புண்யாக வாசனம், காப்பு கட்டுதல், கம்பம் நடுதல் - இரவு 8:00 மணி.

l மங்கள விநாயகர், ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில், பெரிய கருணைபாளையம், வேலாயுதம்பாளையம், அவிநாசி. புண்ணியார்ச்சனை, காப்பு கட்டுதல், அம்மனுக்கு அபிேஷகம், கம்பம் நடுதல், பொரி மாற்றுதல் - இரவு 8:00 மணி.

l ஸ்ரீ மாரியம்மன் கோவில், செம்பியநல்லுார், வெள்ளியம்பாளையம், அவிநாசி. பூவோடு எடுத்தல், அபிேஷகம் - காலை 6:30 மணி. கம்பம் சுற்றி ஆடுதல் - இரவு 8:30 மணி.

l போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், கோர்ட் வீதி, திருப்பூர். அபிேஷகம் - காலை 11:00 மணி. கனகதாரம்பாள் அலங்காரம் - மாலை 5:00 மணி.

n பொது n

வழிகாட்டி நிகழ்ச்சி

உயர்கல்வியில் இணைய உள்ள மாணவ, மாணவியருக்கான'தினமலர்' கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, வித்யாகார்த்திக் திருமண மண்டபம், தாராபுரம் ரோடு, திருப்பூர். கருத்தரங்கம் - காலை 10:00 மணி. கண்காட்சி அரங்கம் - காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை.

மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம், கொங்கு கலையரங்கம், நெருப்பெரிச்சல். ஏற்பாடு: துாரன் குல கொங்கு வேளாளர் அறக்கட்டளை, என் ஸ்கொயர் பல் மருத்துவமனை. பங்கேற்பு: கலெக்டர் கிறிஸ்துராஜ். காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

l வாழும் கலை இந்திரா நகர் பயிற்சி மையம், இந்திராநகர், பங்களா ஸ்டாப், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

கண் மருத்துவ முகாம்

இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம், ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், மில்லர் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள். காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

பாராட்டு விழா

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க மாநில தலைவர் செல்வராஜூக்கு பாராட்டு விழா, ஸ்ரீ காமாட்சி அம்மன் திருமண மண்டபம், மத்திய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், திருப்பூர். ஏற்பாடு: தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம். மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.

மகளிர் தின விழா

டி.ஜே., பார்க் ஆசிரமம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ ராமச்சந்திரமிஷன் ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்டிடியூட். கூட்டு தியான நிகழ்ச்சி, கருத்தரங்கம், மகளிர் விளையாட்டு போட்டி - காலை 7:30 முதல் மாலை 5:00 மணி வரை.

அரங்கேற்ற விழா

வள்ளிகும்மி, ஓயிலாட்டம், கம்பத்தாட்டம் அரங்கேற்ற விழா, பல்லாத்தோட்டம், மங்கலம் ரோடு, பெரியகருணைபாளையம், அவிநாசி. ஏற்பாடு: சங்கமம் கலைக்குழு. மாலை 4:00 மணி.

ஆலோசனைக் கூட்டம்

பங்குனி உத்திர திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம், சைவ பேரவை நகர், பலவஞ்சிபாளையம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சைவ பெருமக்கள் பேரவை. காலை 10:00 மணி.

நிறைவு விழா

கல்லுாரி மாணவியர் பேரவை நிறைவு விழா, எல்.ஆர்.ஜி., மகளிர் கலைக்கல்லுாரி, பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

ஆர்ப்பாட்டம்

வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம், குமரன் சிலை முன், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாநகர மாவட்ட காங்கிரஸ். மாலை 4:00 மணி.

நுாற்றாண்டு விழா

டாக்டர் ேஷக் சின்ன மவுலானா நுாற்றாண்டு விழா, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஷண்முகானந்த சங்கீத சபா, டாக்டர் சின்ன மவுலானா நினைவு அறக்கட்டளை. வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம் - மாலை 6:30 மணி.

சிறப்பு விற்பனை

நியூ லெட்சுமி ஜூவல்லரி, புதுமார்க்கெட் வீதி, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

மனவளக்கலை யோகா

எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 முதல், 7:30 மணி வரை.

n விளையாட்டு n

மாவட்ட சதுரங்கம்

மாவட்ட சதுரங்க போட்டி, மஹாராணி கலை அறிவியல் கல்லுாரி, திருப்பூர் ரோடு, தாராபுரம். ஏற்பாடு: தாராபுரம்செஸ் அகாடமி. காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us