ADDED : ஏப் 19, 2025 11:26 PM
n ஆன்மிகம் n
சித்திரை திருவிழா
செல்வ விநாயகர், மாரியம்மன் கோவில், கழுவேரிபாளையம், வாவிபாளையம், பல்லடம். புதிய உற்சவமூர்த்தி பிரதிஷ்டை - காலை 6:00 மணி. விநாயகர் அபிேஷகம் - மாலை 6:00 மணி. அன்னதானம் - இரவு 7:00 மணி.
பொங்கல் விழா
ஸ்ரீ டவுன் மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், அரிசிக்கடை வீதி, திருப்பூர். மகாமுனி பூஜை - இரவு 7:00 மணி.
n மாகாளியம்மன் கோவில், எம்.எஸ்., நகர் வடக்கு, திருநீலகண்டபுரம், திருப்பூர். பொட்டுச்சாமி பொங்கல் - இரவு 10:00 மணி.
சிறப்பு வழிபாடு
அஷ்டமி பூஜை வழிபாடு, ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். விக்னேஸ்வர பூஜை, அஷ்ட பைரவ கலச ஸ்தாபனம், மூல மந்திர ஜெபம் ேஹாமம், திரவியாகுதி, மகாபூர்ணாகுதி, தீபாராதனை - மாலை 5:00 மணி. காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி மகா அபிேஷகம், அலங்காரம் - மாலை 5:30 மணி.
n தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு, கைலாசநாதர் கோவில், அலகுமலை. மாலை 4:00 மணி.
நாம சங்கீர்த்தன வைபவம்
நாம சங்கீர்த்தன வைபவம், ஸ்ரீ ராமகிருஷ்ண பஜனை மடம், ஓடக்காடு, காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
சைவ சித்தாந்த பயிற்சி
திருவருள் அரங்கம், ஹார்வி குமாரசாமி 'பி' திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த பயிற்சி மையம். காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.
திருவாசகம் விளக்க உரை
சைவர் திருமடம், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரை.
தொடர் முற்றோதுதல்
பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
குண்டம் திருவிழா
39ம் ஆண்டு குண்டம் திருவிழா, சிவளாபுரி அம்மன் கோவில், நடுவச்சேரி, அவிநாசி. கொடியேற்றம் - காலை 9:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி. வசந்தம் பொங்கல், சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மஞ்சள் நீர் கிணறு சென்று வருதல் - இரவு 8:00 மணி.
உடுக்கை பாடல் நிகழ்ச்சி
ஸ்ரீ பொன்னர் சங்கர் வீரவரலாறு உடுக்கை இசை பாடல் நிகழ்ச்சி, ஏ.கே.ஜி., நகர் இரண்டாவது வீதி, டவர் லைன் ஸ்டாப், திருநீலகண்ட புரம். ஏற்பாடு: எம்பெருமான் கலைக்குழு. இரவு 7:00 மணி முதல், 10:00 மணி வரை.
n பொது n
கண்காட்சி முகாம்
உலக ஓவிய தினத்தை முன்னிட்டு ஓவிய பயிற்சி பட்டறை மற்றும் ஓவியக்கலை கண்காட்சி முகாம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கருமாரம் பாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: கலை பண்பாட்டுத்துறை, ஜவஹர் சிறுவர் மன்றம். காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.
ஆர்ப்பாட்டம்
அமைச்சர் பொன்முடி பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம், குமரன் சிலை அருகில், திருப்பூர். ஏற்பாடு: மாநகர மாவட்ட அ.தி.மு.க., காலை 9:00 மணி.
ரத்ததான முகாம்
ஸ்ரீ சத்ய சாய் சமூக நல மையம், மில்லர் ஸ்டாப் அருகில், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் திருப்பூர் மாவட்டம். காலை 9:00 முதல் மதியம் 12:30 மணி வரை.
சந்திப்பு நிகழ்ச்சி
2000ம் ஆண்டு பள்ளியில் படித்த பிளஸ் 2 முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். மாலை 4:00 மணி.
கண்காட்சி விற்பனை
நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை மேளா, பார்ச்சூன் பார்க், பெரியார்காலனி, 15 வேலம்பாளையம் மெயின் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஓரா பைன் ஜூவல்லரி. காலை 10:30 முதல் இரவு 8:00 மணி வரை.
வேலைவாய்ப்பு முகாம்
மாநில அளவிலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், கண்ணம்மாள் நேஷனல் பள்ளி, பல்லடம். ஏற்பாடு: தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கம். காலை 10:00 மணி.
கண் சிகிச்சை முகாம்
இலவச கண் சிகிச்சை முகாம், லயன்ஸ் சங்கம், டவுன் ஹால் ஸ்டாப் அருகில், குமரன் ரோடு, திருப்பூர். காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
பொதுக்குழு கூட்டம்
முதல் பொதுக்குழு கூட்டம், ஆண்டவர் மஹால், கூத்தம்பாளையம் கிழக்கு, பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட சிமென்ட் அண்ட் ஸ்டீல்ஸ் வியாபாரிகள் நலச்சங்கம். காலை 10:00 மணி.
சம்மர் ஷாப்பிங் எக்ஸ்போ
'ரோலி போளி' பாப் ஆப் சேல் - சம்மர் ஷாப்பிங் எக்ஸ்போ, லட்சுமி கல்யாண மண்டபம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் பிரின்டிங் நெட்வொர்க், பிரிஸ்டா வுவமன்ஸ் வேர். காலை 10:00 மணி முதல்.
காது பரிசோதனைஇலவச முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், என்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.

