ADDED : ஜூன் 15, 2025 04:03 AM
ஆன்மிகம்
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ பூர்ணா ஸ்ரீ புஷ்பகலா தேவியர் சமேத ஸ்ரீ அய்யனார் பெரியசுவாமி கோவில், சர்க்கார் பெரியபாளையம், முதலிபாளையம், திருப்பூர். இரண்டாம் கால யாக பூஜை, விநாயகர் பூஜை, எந்திர ஸ்தாபனம், அஷ்ட பந்தனம், பூர்ணாகுதி - காலை 9:00 மணி. மூன்றாம் கால யாக பூஜை, சதுர்வேத பாராயணம், நாட்டிய வழிபாடு, பிரசாதம் வழங்குதல் - மாலை 5:00 மணி.
* ஸ்ரீ செல்வ கணபதி கோவில், கே.ஆர்.இ., லே-அவுட், எல்.ஐ.சி., காலனி, திரு.வி.க., நகர், காலேஜ் ரோடு, திருப்பூர். கோபுர கலசங்கள் பிரதிஷ்டை, யாகசாலா கும்பஸ்தாபனம் - காலை 9:00 மணி. முதல் கால யாக பூஜை, 108 மூலிகை யாகம், பூர்ணாகுதி - மாலை 5:00 மணி. யந்திர ஸ்தாபனம், மூலவர் சிலை பிரதிஷ்டை செய்தல் - இரவு 7:00 மணி. 'ஆன்மிக பண்புகளை அதிகம் வளர்ப்பது குடும்பமா, கோவிலா' பட்டிமன்றம் - இரவு 8:00 மணி.
தேர்த்திருவிழா
ஸ்ரீ விஸ்வேஸ்வரர், வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு அபிேஷகம் - காலை 10:00 மணி. சிறப்பு அபிேஷகம், விடையாற்றி உற்சவம் - மாலை 6:00 மணி.
ஆன்மிக சொற்பொழிவு
திருவாசகம் விளக்க உரை ஆன்மிக சொற்பொழிவு, ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:00 மணி முதல் இரவு, 8:00 வரை.
தொடர் முற்றோதுதல்
பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
மண்டல பூஜை
விநாயகர், அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். மண்டல பூஜை - காலை 6:00 மணி.
* சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திரா நகர், முருங்கப்பாளையம், குமார்நகர், திருப்பூர். மண்டல பூஜை - காலை 7:00 மணி.
* சிவ விஷ்ணு கோவில், தில்லை நகர், பொங்கலுார். காலை 6:30 மணி.
* ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில், கணியாம்பூண்டி, அவிநாசி. காலை 6:00 மணி.
* ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ கருப்பண்ண சாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில், பாண்டியன் நகர் கிழக்கு, பி.என்., ரோடு, திருப்பூர். காலை 6:30 மணி.
* ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோவில், மயில்ரங்கம், சேனாபதிபாளையம், வெள்ளகோவில். காலை 7:00 மணி.
* ஸ்ரீ கருப்பராயன் கோவில், சுண்டக்காம்பாளையம், நம்பியாம்பாளையம், அவிநாசி. காலை 7:00 மணி.
பொது
அவசர பொதுக்குழு கூட்டம்
குலாலர் திருமண மண்டபம், லட்சுமி நகர் மெயின் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் கவர மகாஜன சங்கம். காலை 10:00 மணி. பதவி ஏற்பு விழா - 11:30 மணி.
கண் சிகிச்சை முகாம்
மாதாந்திர இலவச கண் சிகிச்சை முகாம், லயன்ஸ் கிளப், குமரன் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: எஸ்.பி., டெக்ஸ், எஸ்.எஸ்., டேப்ஸ். காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
திறப்பு விழா
சுகந்தி இலவச மருத்துவமனை திறப்பு விழா, காதர்பேட்டை, திருப்பூர். ஏற்பாடு: ஆத்ம புண்ணியா சேரிட்டபிள் டிரஸ்ட். பங்கேற்பு: அமைச்சர் சாமிநாதன். காலை 10:00 மணி.
சிறப்பு விற்பனை
ஸ்ரீ குமரன் தங்கமாளிகை, புது மார்க்கெட் வீதி, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.
* அதிரடி ஆபர் விற்பனை, சத்யா எலக்ட்ரானிக்ஸ், குமரன் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
* தங்க நகை விற்பனை, ஜோய் ஆலுக்காஸ் ஜூவல்லர்ஸ், குமரன் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
பிரசார இயக்கம்
நகராட்சி பகுதி முழுதும் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம், அணைப்புதுார், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: மா.கம்யூ., கட்சி. மதியம், 2:30 மணி.
இரங்கல் கூட்டம்
தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் மறைவு இரங்கல் கூட்டம், மாநகர மாவட்ட அலுவலகம், முனிசிபல் ஆபீஸ் வீதி, திருப்பூர். ஏற்பாடு: மாநகர மாவட்ட அ.தி.மு.க., காலை 10:30 மணி.
கடல் கன்னி கண்காட்சி
மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.
இலவச காது பரிசோதனை முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.எ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
விளையாட்டு
மாவட்ட அணித்தேர்வு
மாவட்ட மாணவர் கால்பந்து அணித்தேர்வு, மைக்ரோ கிட்ஸ் மெட்ரிக் பள்ளி, கணியாண்பூண்டி, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட கால்பந்து அசோசியேஷன். காலை 08:00 மணி.