ADDED : அக் 19, 2025 09:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம் தீபாவளி சிறப்பு பூஜை ஸ்ரீ காசி விஸ்வ நாதர் கோவில், டி.பி.ஏ. காலனி, திருப்பூர். சிறப்பு அபிஷேகம் - காலை 7:00 மணி.
மகா தீபாராதனை - காலை 8:00 மணி. பிரசாதம் வழங்கல் - காலை 8:30 மணி.