sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக (திருப்பூர்)

/

இன்று இனிதாக (திருப்பூர்)

இன்று இனிதாக (திருப்பூர்)

இன்று இனிதாக (திருப்பூர்)


ADDED : அக் 26, 2025 10:17 PM

Google News

ADDED : அக் 26, 2025 10:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் சூரசம்ஹாரம் திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. அபிஷேகம் - அதிகாலை 4:00 மணி. பால்குடம், தீபாராதனை - காலை 8:00 மணி. வேல் வாங்கல், சூரசம்ஹாரம் - மாலை 5:00 மணி.

n ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், சிவன்மலை, காங்கயம், திருப்பூர். ஆறாம் நாள் அபிஷேகம், ஆராதனை விழா. சூரசம்ஹாரம் - மாலை 6:00 மணி.

n ஸ்ரீ விசாலாட்சி விஸ்வேஸ்வரர் கோவில், ஈஸ்வரன் கோவில் வீதி, திருப்பூர். அபிஷேகம், பச்சை நிற பூக்கள் அலங்காரம் - காலை 10:30 மணி. சூரசம்ஹாரம் - மாலை 6:00 மணி.

n கனககிரி வேலாயுதசுவாமி கோவில், கண்டியன்கோவில் கிராமம், குளத்துப்பாளையம், திருப்பூர். சஷ்டி அபிஷேக பூஜை - காலை 11:00 மணி. வேல் வாங்கல், சூரசம்ஹாரம் - மாலை 5:00 மணி.

n அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கந்த சஷ்டி விழா, ஸ்ரீ ஷண்முகம் மஹால், ஸ்ரீ காரியசித்தி ஆஞ்சநேயர் வளாகம், அலகுமலை. மஹா அபிஷேகம், தீபாராதனை - அதிகாலை 5:30 மணி. காலை நேர யாகசாலை பூஜை - காலை 7:25 மணி. சக்திவேல் வாங்கல் - மதியம் 2:50 மணி. சூரசம்ஹாரம், சூரன் தேர் - மாலை 4:00 மணி.

n சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. சத்ரு சம்ஹார ஹோமம் - காலை 9:15 மணி. அபிஷேகம் - காலை 11:00 மணி. மஹா தீபாராதனை - மதியம் 1:00 மணி. வேல் வாங்கும் உற்சவம் - மாலை 4:00 மணி. சூரசம்ஹாரம் - இரவு 7:05 மணி.

n வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணியசுவாமி கோவில், வாலிபாளையம், திருப்பூர். அபிஷேகம் - காலை 9:00 மணி. தீபாராதனை - மதியம் 1:00 மணி.சூரசம்ஹாரம் - இரவு 7:00 மணி.

n ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி விசாலாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோவில், நல்லுார். பால்குடம் எடுத்து வலம் வருதல் - காலை 10:00 மணி. வேல் வாங்கும் நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. சூரசம்ஹாரம் - மாலை 6:30 மணி.

n ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கந்த சுப்ரமணிய சுவாமி கோவில், கொங்கணகிரி, திருப்பூர். வேல் பூஜை, மஹா அபிஷேகம் - மாலை 4:30 மணி. சூரசம்ஹாரம் - மாலை 5:30 மணி.

n முப்பெரும் விழா. ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், மங்கலம் ரோடு, கருவம்பாளையம், பூச்சக்காடு. கந்த சஷ்டி மஹாயாகம் - காலை 7:30 மணி. கந்த தீபாராதனை - காலை 9:30 மணி. அபிஷேகம், அலங்காரம், சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை தீபாராதனை - காலை 10:30 மணி.

சிறப்பு ஹோமம் மூல நட்சத்திர மாதாந்திர சிறப்பு ஹோமம். ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. ஹோமம் - அதிகாலை 5:00 மணி. மகா தீபாராதனை - காலை 7:30 மணி.

n பொது n மாநகராட்சி வார்டு சிறப்புக் கூட்டம் 22வது வார்டு கூட்டம். ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் மண்டபம், மருதாசலபுரம், திருப்பூர். காலை 11:00 மணி.

n 38வது வார்டு கூட்டம், எஸ்.ஆர்.நகர் வடக்கு, ரத்தின விநாயகர் கோவில் மண்டபம், திருப்பூர். காலை 11:00 மணி.

n 47 வது வார்டு கூட்டம். சமுதாய நலக்கூடம், விஜயாபுரம், திருப்பூர். காலை 10:00 மணி.

n 58 வது வார்டு கூட்டம். அரசு தொடக்கப்பள்ளி மைதானம், கே.செட்டிபாளையம் பஸ் ஸ்டாப், திருப்பூர். காலை 9:00 மணி.

பயிற்சி பட்டறை சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளருக்கான பயிற்சி பட்டறை. ஏற்பாடு: தமிழக அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் திருப்பூர் மாவட்ட காலநிலை மாற்றம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை. கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி, அங்கேரிபாளையம், திருப்பூர். காலை 10:00 மணி.

குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி.

சிறப்பு முகாம் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை, வியாபார சான்று வழங்கும் முகாம். வேலம்பாளையம், நஞ்சப்பா நகர், நல்லுார், முருகம்பாளையம் மண்டல அலுவலகங்கள். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.

மனவளக்கலை யோகா எம்.கே.ஜி. நகர் மனவளக்கலை யோகா தவமையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்கள், பெண்கள் - காலை, மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி வரை. பெண்கள் - காலை 10:00 முதல் 12:00 மணி வரை.

n விளையாட்டு n மாவட்ட விளையாட்டு போட்டி மாணவியருக்கான ஜூடோ. எஸ்.டி.ஏ.டி. மைதானம், சிக்கண்ணா அரசுக்கல்லுாரி, திருப்பூர். காலை 10:00 மணி.

n மாணவியருக்கான வாலிபால். ஸ்ரீ அலகு மலை வித்யாலயா மெட்ரிக் பள்ளி,அலகுமலை. காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us