sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக (திருப்பூர்)

/

இன்று இனிதாக (திருப்பூர்)

இன்று இனிதாக (திருப்பூர்)

இன்று இனிதாக (திருப்பூர்)


ADDED : அக் 27, 2025 11:11 PM

Google News

ADDED : அக் 27, 2025 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n சூரசம்ஹார விழா ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை, காங்கயம். அபிேஷகம், ஆராதனை, திருவுலாக்காட்சி - காலை 10:30 மணி. திருக்கல்யாண உற்சவம் - மாலை 6:00 மணி.

l சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. தெய்வயானை திருக்கல்யாணம் - காலை 8:45 மணி. மகா தீபாராதனை - காலை 11:45 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி.

l ஸ்ரீ கந்த சுப்ரமணிய சுவாமி கோவில், கொங்கணகிரி, காலேஜ் ரோடு, திருப்பூர். சிறப்பு அபிேஷகம், தீபாராதனை - காலை 8:30 மணி. திருக்கல்யாணம் - காலை 9:30 முதல் 10:45 மணி வரை. அன்னதானம் - மதியம் 12:00 மணி.

l ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், பூச்சக்காடு, கருவம்பாளையம், மங்கலம் ரோடு, திருப்பூர். முருகருக்கு மகா அபிேஷகம், திருக்கல்யாண வைபவம், தீபாராதனை - காலை 10:30 மணி. அன்னதானம் - மதியம் 12:30 மணி.

l திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. திருக்கல்யாணம் - காலை 8:45 மணி முதல் 11:00 மணி வரை. அன்னதானம் - மதியம் 12:00 மணி.

l விஸ்வேஸ்வரர் கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். சிறப்பு அபிேஷகம், திருக்கல்யாண உற்சவம் - காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை.

l கனககிரி வேலாயுத சுவாமி கோவில், குளத்துப்பாளையம், கண்டியன் கோவில், பொங்கலுார். சிறப்பு அபிேஷக பூஜை, தீபாராதனை - காலை 8:30 மணி. திருக்கல்யாண விழா - காலை 10:45 முதல் 11:45 மணி வரை. மகா தீபாராதனை, அன்னதானம் - மதியம் 12:00 மணி.

l முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், அலகுமலை. திருக்கல்யாண வைபவம் - காலை 8:30 மணி. மகாதரிசனம் - காலை 10:45 மணி.

l ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஈஸ்வரன் கோவில் வீதி, திருப்பூர். வாசனை பூக்களால் அலங்காரம், சிறப்பு அபிேஷகம், திருக்கல்யாண உற்சவம் - காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை.

l வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில், வாலிபாளையம், திருப்பூர். திருக்கல்யாண உற்சவம் - காலை 10:50 மணி. மகா தீபாராதனை, அன்னதானம் - மதியம் 1:00 மணி. சுவாமி திருவீதி உலா - இரவு 7:00 மணி.

சிறப்பு அபிேஷகம் மங்கள வேல் வருகை, சிறப்பு அபிேஷகம், மாகாளியம்மன் கோவில், செவந்தாம்பாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து அன்னையர் முன்னணி. மாலை5:00 மணி.

ஆன்மிக சொற்பொழிவு திருவாதவூரடிகள் புராணம் ஆன்மிக சொற்பொழிவு, ஹார்வி குமாரசாமி மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். சொற்பொழிவாளர்: சிவசண்முகம். ஏற்பாடு: ஆடல்வல்லான் அறக்கட்டளை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

n பொது n சிறப்பு முகாம் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை, வியாபார சான்று வழங்கும் சிறப்பு முகாம், முருகம்பாளையம், நல்லுார், நஞ்சப்பா நகர். வேலம்பாளையம் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், திருப்பூர். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.

இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹெச்.ஏ.சி., ஹிய ரிங் எய்ட் சென்டர், தரைத்தளம், ஜே.கே. டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

மனவளக்கலை யோகா எம்.கே.ஜி. நகர் மனவளக்கலை யோகா தவ மையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். இருபாலருக்கு - அதிகாலை 5:00 முதல் 7:30 மணி வரை. பெண்கள் காலை - 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

n விளையாட்டு n மாவட்ட விளையாட்டு போட்டி மாணவருக்கான ஜூடோ, எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியம், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பள்ளிகல்வித்துறை. காலை 10:00 மணி.

l மாணவர் வாலிபால் போட்டி, ஸ்ரீ அலகுமலை வித்யாலயா மெட் ரிக் மேல்நிலைப்பள்ளி, அலகுமலை. ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை 9:30 மணி.






      Dinamalar
      Follow us