sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக (திருப்பூர்)

/

இன்று இனிதாக (திருப்பூர்)

இன்று இனிதாக (திருப்பூர்)

இன்று இனிதாக (திருப்பூர்)


ADDED : நவ 02, 2025 11:06 PM

Google News

ADDED : நவ 02, 2025 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் n கும்பாபிஷேக விழா ஸ்ரீ மங்கள விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ திரிசூலி அம்மன் கோவில், ராமச்சியம்பாளையம், மாதப்பூர், சூலுார். நான்காம் கால யாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை - காலை 6:30 மணி. ஸ்ரீ மங்கள விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கும்பாபிேஷகம், அன்னதானம் - காலை 9:00 மணி முதல் 10:30 மணி. தசதரிசனம், மகா அபிேஷகம் - காலை 11:00 மணி.

n ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ கருப்பராய சுவாமி, ஸ்ரீ கன்னிமார் தேவி கோவில், ஏ.வி.பி., லே-அவுட், திருமுருகன்பூண்டி. காலை 7:00 முதல் 7:31 மணி வரை.

n திருநீலகண்டேஸ்வரர் கோவில், திருநீலகண்டபுரம், திருப்பூர். விநாயகர் வழிபாடு, நான்காம் கால யாக பூஜை - அதிகாலை 4:00 மணி. கோபுரம், பரிவாரமூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷகம் - காலை 6:00 முதல் 6:45 மணி வரை. அம்மனுக்கு கும்பாபிேஷகம் - 6:45 முதல் 7:00 மணி வரை. தச தரிசனம், மகா அபிேஷகம், மகா அலங்கார தீபாராதனை - காலை 9:00 மணி. அன்னதானம் - காலை 7:30 மணி.

n ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் கோவில், ஓம் நாமே நாராயணா நகர், அமராவதிபாளையம், பல்லடம். காலை 9:30 மணி முதல் 10:00 மணி வரை.

தொடர் சொற்பொழிவு திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.

பிரதோஷ பூஜை ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 5:00 மணி.

n ஆதிகைலாசநாதர் கோவில், அலகுமலை. மகா அபிேஷகம், மகா தீபாராதனை, சுவாமி அம்பாள் நந்தி வாகனத்தில் கோவில் வலம் வருதல், அன்னதானம் - மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

n ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். நந்திய பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம் - மாலை 4:30 மணி. அலங்காரம் - மாலை 5:00 மணி.

n ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். அபிேஷகம் - மாலை 5:00 மணி. அலங்காரம் - மாலை 5:30 மணி.

n நீலகண்டீஸ்வரர், திருநீலகண்டபுரம், திருப்பூர். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 4:30 மணி.

n அருணாச்சலேஸ்வரர் கோவில், லட்சுமி நகர், திருப்பூர். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 5:30 மணி.

n உத்தமலிங்கேஸ்வரர் கோவில், பெருமாநல்லுார். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 4:00 மணி.

n ஐராவதீஸ்வரர் கோவில், அபிேஷகபுரம், தொரவலுார். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 4:30 மணி.

n சோழீஸ்வரர் கோவில், சாமளாபுரம். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 5:00 மணி.

n பொது n குறைகேட்பு கூட்டம் பொது மக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

ஒற்றுமை பேரணி சர்தார் வல்லபபாய் படேல் 150 வது பிறந்த நாள் விழா ஒற்றுமை பேரணி, நால்ரோடு, மங்கலம். ஏற்பாடு: 'யுவகேந்திரா மை பாரத் அமைப்பு'. தீரன் சின்னமலை கல்லுாரியில் உறுதிமொழி ஏற்பு - காலை, 10:00 மணி. ஊர்வலம் - காலை 10:30 மணி.

மனவளக்கலை யோகா எம்.கே.ஜி. நகர் மனவளக்கலை யோகா தவ மையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். இருபாலருக்கு - அதிகாலை 5:00 முதல் 7:30 மணி வரை. பெண்கள் காலை - 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

மாட்டுச்சந்தை சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us