sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இன்று இனிதாக : திருப்பூர்

/

 இன்று இனிதாக : திருப்பூர்

 இன்று இனிதாக : திருப்பூர்

 இன்று இனிதாக : திருப்பூர்


ADDED : டிச 13, 2025 07:13 AM

Google News

ADDED : டிச 13, 2025 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n மண்டல பூஜை விழா ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 8:00 மணி. கூட்டு வழிபாடு பஜனை - மாலை 6:40 மணி.

l 66ம் ஆண்டு மண்டல பூஜை, ஸ்ரீ அய்யப்ப சுவாமி கோவில், சந்தைப்பேட்டை, பல்லடம். மங்கள வாத்தியம், விநாயகர் பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், காயத்ரி மந்திர ேஹாமம், 108 சங்காபிேஷகம், அலங்கார தீபாராதனை - அதிகாலை 5:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி. கெஜ வாகனத்தில் அய்யப்ப சுவாமி திருவீதி உலா - மாலை 5:00 மணி.

n பொது n குறைகேட்பு கூட்டம் ரேஷன் குறைகேட்பு கூட்டம், அவிநாசி - நடுவச்சேரி, தாராபுரம் - கொக்கம்பாளையம்; மடத்துக்குளம் - கணியூர்; திருப்பூர் வடக்கு - கணக்கம்பாளையம், ஊத்துக்குளி - நடுப்பட்டி, காங்கயம் - வரதப்பம்பாளையம், இடுவாய். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், பொது வினியோகத்துறை. காலை 10:00 மணி முதல்.

லோக் அதாலத் ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட் வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு. காலை 10:00 மணி.

கருத்தரங்கு 'தோட்டக்கலை பயிர்களில் நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள்' எனும் தலைப்பில், மாவட்ட அளவிலான கருத்தரங்கு, பொன்னுசாமி கவுண்டர் மஹால், பெருமாநல்லுார். ஏற்பாடு: தோட்டக்கலை, மலைபயிர்கள் துறை. பங்கேற்பு: அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி. காலை 10:00 மணி.

l 'பெண்களுக்கான அரசி யல் மற்றும் அதிகாரமளித்தல்' எனும் தலைப்பில் கருத்தரங்கம், தீரன் சின்னமலை கலை அறிவியல் கல்லுாரி, புதுப்பாளையம், அவிநாசி - மங்கலம் ரோடு, வஞ்சிபாளையம். ஏற்பாடு: சி.ஐ.ஐ., யங் இந்தியன்ஸ் அமைப்பு. காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை.

நகை கண்காட்சி ஜூவல்லரி எக்ஸ்போ - நகை கண்காட்சி, பாப்பீஸ் விஸ்டா ஓட்டல், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சலானி ஜூவல்லரி மார்ட். காலை 10:00 மணி முதல்.

மெகா செயின்கண்காட்சி தங்க மயில் ஜூவல்லரி, குமரன் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

பிறந்த நாள் விழா விஜயபிரபாகர் பிறந்த நாள் விழா, பூ மார்க்கெட், மத்திய பஸ் ஸ்டாண்ட் முன்புறம். வீரராகவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை, அன்னதானம். ஏற்பாடு: மாநகர மாவட்ட தே.மு.தி.க. காலை9:00 மணி.

அரங்கேற்ற விழா கம்பத்தாட்டம் அரங்கேற்ற விழா, ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் வளாகம், பெருமா நல்லுார். ஏற்பாடு: பவளக்கொடி கும்மி கலைக்குழு. மாலை 6:00 மணி.

வெள்ளி விழாசிறப்பு நிகழ்ச்சி கல்லுாரி கலையரங்கம், செயின்ட் ஜோசப்பெண்கள் கல்லுாரி, காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

ஆனந்த அனுபவ பயிற்சி வாழும் கலை ஆனந்த அனுபவ பயிற்சி, குலாலர் திருமண மண்டபம், லட்சுமி நகர், திருப்பூர். காலை 6:00 முதல் 8:30 மணி வரை.

காயகல்பம் வகுப்பு சிறப்பு காயகல்பம் வகுப்பு, சிங்காரவேலன் நகர் அறிவுத்திருக்கோவில், பத்மாவதிபுரம். காலை 7:00 முதல் மாலை 5:00 மணி வரை.

யோகா பயிற்சி எம்.கே.ஜி. நகர் மனவளக்கலை யோகா தவமையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை 5:15 முதல் காலை 7:30 மணி வரை.

இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னி காம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us