sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இன்று இனிதாக : திருப்பூர்

/

 இன்று இனிதாக : திருப்பூர்

 இன்று இனிதாக : திருப்பூர்

 இன்று இனிதாக : திருப்பூர்


ADDED : ஜன 02, 2026 05:42 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n திருமாங்கல்ய நோன்பு 24ம் ஆண்டு திருவாதிரை விழா, குலாலர் திருமண மண்டபம், மேற்கு ரத வீதி, அவிநாசி. ஏற்பாடு: செங்குந்த மகாஜன சங்கம். கூட்டு வழிபாடு, அன்னதானம் - மாலை 5:00 மணி.

n 16ம் ஆண்டு திருவாதிரைத் திருவிழா, வடக்கு ரத வீதி, அவிநாசி. ஏற்பாடு: கோவம்ச சமூக அறக்கட்டளை. ஸ்ரீ விநாயகர் வழிபாடு - மாலை 4:30 மணி. திருவாதிரை வேள்வி - 5:00 மணி. திருமாங்கல்ய சரடு, பிரசாதம் வழங்குதல் - மாலை 6:00 மணி.

n ஸ்ரீ காட்டுமாரியம்மன் கோவில், ராயம்பாளையம், அவிநாசி. அபிேஷக பூஜை ஆரம்பம் - மாலை 4:00 மணி. திருவிளக்கு பூஜை - மாலை 5:30 மணி. மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - இரவு 7:31 மணி வரை.

n ஸ்ரீ தேவி, பூதேவி, நீளாதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாரா புரம் ரோடு, திருப்பூர். மாங்கல்ய நோன்பு, சரடு கட்டும் திருவாதிரை பண்டிகை - இரவு 7:00 முதல் 9:00 மணி வரை.

n கருப்பராயர் சுவாமி கன்னிமார் திருமண மண்டபம், குமார்நகர் பஸ் ஸ்டாப், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட யோகீஸ்வரர் சமுதாயப் பேரவை. மாலை 5:00 மணி.

n கொங்கு கலையரங்கம், சேவூர் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: கொங்கு வேளாளர் அறக்கட்டளை. மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை.

ஸ்ரீ சத்ய நாராயண பூஜை ஸ்ரீ அலமேலு மங்கா நாச்சியார் சமேத, ஸ்ரீ விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், கொடுவாய். ஸ்ரீ சத்ய நாராயண பூஜை, நடராஜர் அபிேஷகம் - காலை 8:00 மணி.

திருக்கல்யாண உற்சவம் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. ஸ்ரீ நடராஜர் சன்னதியில் திருக்கல்யாண உற்சவ வழிபாடுகள். மாலை, 6:00 மணி.

n ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர் மற்றும் நல்லுார். திருக்கல்யாண உற்சவம் - மாலை 6:00 மணி.

n திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. கனகசபை மண்டபம், மாலை, 5:00 மணி முதல்.

பொங்கல் விழா வாழைத்தோட்டத்து அய்யன் கோவில், அய்யம்பாளையம், பல்லடம். அய்யன் அபிேஷகம் - அதிகாலை 4:00 மணி. பொங்கல் விழா - காலை 6:00 மணி. திருக்காவடி பூஜை - இரவு 7:00 மணி. மங்கள இசை - மாலை 5:30 மணி. திருமுறை பாராயணம் - 6:00 மணி. வடிவேல் முருகன் குழுவினர் காவடி ஆட்டம் - 6:30 மணி. பரத நாட்டியம் - இரவு 7:30 மணி. மெல்லிசை நிகழ்ச்சி - இரவு 8:30 மணி.

n ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம் பாளையம், வஞ்சிபாளையம், அவிநாசி. மஞ்சள் நீராட்டு விழா - மதியம் 2:30 மணி.

n செல்வவிநாயகர், மாகாளியம்மன் கோவில், மடத்துப்பாளையம், அவிநாசி. மஞ்சள் நீராடல் - காலை 11:00 மணி.

n சிங்காரவேலன் நகர் அறிவுத்திருக்கோவில், பத்மாவதிபுரம். காலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

தொடர் சொற்பொழிவு கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு, ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம், ஊஞ்சவிருத்தி - காலை 7:00 முதல் 8:00 மணி வரை. திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு - மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை.

n பொது n சிறப்பு முகாம் அடையாள அட்டை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பரிசோதனை முகாம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

சிறப்பு வகுப்பு 'திருக்குறள் திருப்பணி' எனும் தலைப்பில் சிறப்பு பயிற்சி வகுப்பு, ஊராட்சி நடுநிலைப்பள்ளி, பாரதிநகர், காங்கயம். ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித்துறை. காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

உலக அமைதி வார விழா மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, பெரியார்காலனி, அவிநாசி ரோடு, திருப்பூர். 'பக்தியும் ஞானமும்' எனும் தலைப்பில் சொற்பொழிவு - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

n மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, அவிநாசி. 'அருமருந்து வேதாத்திரியம்' எனும் தலைப்பில் சொற் பொழிவு - மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

n அறிவுத்திருக்கோவில், சிங்கார வேலன் நகர், பத்மாவதிபுரம். காலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

புத்தக கண்காட்சி 'புத்தகங்களுடன் புத்தாண்டை கொண்டாடுவோம்' தலைப்பில் புத்தக கண்காட்சி, நியூ சென்சுரி புக் ஹவுஸ், புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகம், பி.என். ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us