ADDED : ஜன 16, 2026 05:40 AM
n ஆன்மிகம் n பிரதோஷ பூஜை அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி.
n திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி.
n ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம்.
n ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர்.
n ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், நல்லுார்.
n நீலகண்டீஸ்வரர், திரு நீலகண்டபுரம்.
n அருணாச்சலேஸ்வரர் கோவில், லட்சுமி நகர்.
n உத்தமலிங்கேஸ்வரர் கோவில், பெருமா நல்லுார்.
n ஐராவதீஸ்வரர் கோவில், அபிேஷக புரம், தொரவலுார்.
n சோழீஸ்வரர் கோவில், சாமளாபுரம்.
n ஆதிகைலாசநாதர் கோவில், அலகுமலை.
நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம் - மாலை 4:30 மணி. அலங்காரம் - மாலை 5:00 மணி.
n பொது n இசை அமுதம் - 2026 19ம் ஆண்டு இசை அமுதம் 2026, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், யுனிவர்சல் தியேட்டர் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஷண்முகானந்த சங்கீத சபா. சென்னை சுபஸ்ரீ தணிக்காசலம் வழங்கும் திரைப்பட மெல்லிசை - மாலை 6:00 மணி.
சக்தி சங்கம விழா பாரம்பரிய முறைப்படி மாட்டுப்பொங்கல் விழா, சக்தி சங்கம விழா, காயத்ரி பரிவார் ஆசிரமம், சாமந்தங்கோட்டை, வஞ்சிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: கோ சேவா சமிதி, குடும்ப ப்ரபோதன். காலை 9:00 மணி.
n விளையாட்டு n கிரிக்கெட் போட்டி டி.எஸ்.சி. சேலஞ்சர் டிராபி - 2026 கிரிக்கெட் போட்டி, ஒயர்ஸ் மல்டி ஸ்போர்ட்ஸ் பார்க், முருகம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட். முதல் போட்டி - காலை 8:00 மணி. இரண்டாவது போட்டி - மதியம் 1:00 மணி.
