ADDED : ஜன 22, 2026 05:12 AM
n ஆன்மிகம் n ஆதியோகி ரதம் பவனி மஹா சிவராத்திரி, ஆதியோகி சிவன் ரதத்தில் பவனி வருதல். ஏற்பாடு: ஈஷா. தியானலிங்க ரைஸ் மில், தெற்குபாளையம் பிரிவு - காலை 8:00 மணி. பென்சோ கார்மென்ட்ஸ், நொச்சிபாளையம் - மதியம் 12:00 மணி. விவேகானந்தா பள்ளி, தாராபும் ரோடு - 2:30 மணி. மத்திய பஸ் ஸ்டாண்ட் - மாலை 5:00 மணி. ஆனந்தம் சில்க்ஸ் - 6:30 மணி, ஹார்வி குமாரசாமி மண்டபம் - இரவு 9:00 மணி.
பொங்கல் விழா 50ம் ஆண்டு பூச்சாட்டு பொங்கல் விழா, ஸ்ரீ முத்துக்கருமாரியம்மன் கோவில், 3வது வீதி, ராம்நகர், திருப்பூர். ஸ்ரீ கணபதி ஹோமம், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை - காலை 6:00 மணி. பூச்சாட்டு விழா ஆரம்பம் - மாலை 6:00 மணி.
கும்பாபிேஷக விழா ஸ்ரீ செல்வ விநாயகர், மாகாளியம்மன் கோவில், ஈசகண்ணன்புதுார், புலிப்பார், அவிநாசி. கணபதி ஹோமம் - அதிகாலை 5:00 மணி. தீர்த்தக்குடம் எடுத்து வருதல் - காலை 7:30 மணி. முளைப்பாரி எடுத்தல் - மாலை 4:00 மணி. வேதிகா அர்ச்சனை, முதல்கால யாக பூஜை - மாலை 6:00 மணி. பாவனா அபிேஷகம் - இரவு 7:00 மணி.
மண்டல பூஜை ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ மாரியம்மன் கோவில், காவிலிபாளையம், திருப்பூர். காலை 7:00 மணி.
அதிருத்ர மஹாயாகம் ஸ்ரீ கல்யாணபுரி ஆதீனம், கூனம்பட்டி, செங்கப்பள்ளி, திருப்பூர். ஸ்ரீ அதிருத்ர யாக பாராயண ஹோமம் - காலை 8:00 மற்றும் மாலை 4:00 மணி. 'சைவாகம மஹான்யாஸம்' புத்தக வெளியீடு - காலை 11:30 மணி. பூர்ணாகுதி, தீபாராதனை - மதியம் 1:00 மணி. நாம சங்கீர்த்தனம் இசை நிகழ்ச்சி - மாலை 5:00 மணி.
11ம் ஆண்டு விழா ஸ்ரீ லட்சுமி நாயக கணபதி, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பிகா சமேத ஸ்ரீ ராஜலிங்கேஸ்வரசுவாமி கோவில், ஸ்ரீ சப்தகன்னிமார், பூவழி கருப்பண்ணசுவாமி கோவில், வீரபாண்டி, திருப்பூர். 18 வகை அபிேஷகம் - காலை 10:30 மணி. மஹா தீபாராதனை - மதியம் 12:00 மணி.
பகவத்கீதை தொடர் சொற்பொழிவு ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். வழங்குபவர்: ஸ்வாமினி மஹாத்மானந்த ஸரஸ்வதி. மாலை 6:00 மணி.
n பொது n தொடக்க விழா கொங்கு கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை தொடக்க விழா. டாலர் மஹால், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், திருப்பூர். பங்கேற்பு: கவிஞர் வைரமுத்து. மாலை 4:00 மணி.
இலக்கிய திருவிழா 2026 குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு அரசு பொது நுாலகத்துறை, திருப்பூர் மாவட்ட நுாலக ஆணைக்குழு. காலை 11:00 மணி.
மனவளக்கலை யோகா அறிவுத்திருக்கோவில், அமர்ஜோதிநகர், காங்கயம் ரோடு, திருப்பூர். ஆண்கள், பெண்கள் - காலை, மாலை 5:00 முதல் 7:30 மணி வரை. பெண்கள் - காலை 10:00 முதல் 12:30 மணி வரை.
