தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்


ADDED : ஜன 24, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

n ஆன்மிகம் n மந்திர பாராயணம் ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், ஸ்ரீ புரம், அம்மாபாளையம், அவிநாசி. ஸ்ரீ ராஜமாதங்கி அம்பாளுக்கு பால் அபிேஷகம், அலங்காரம், அர்ச்சனை, மந்திர பாராயணம் - மாலை 6:00 மணி.

மண்டல பூஜை செல்வ விநாயகர், மாகாளியம்மன் கோவில், ஈசகண்ணன் புதுார், புலிப்பார், சேவூர். காலை 7:00 மணி.

n ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் கோவில், காவிலிபாளையம், 15 வேலம்பாளையம், திருப்பூர். காலை 6:00 மணி.

அதிருத்ர மஹாயாகம் கல்யாணபுரி ஆதினம், கூனம்பட்டி, செங்கப்பள்ளி. அதிருத்ர யாகம் பாராயண ேஹாமம் - காலை 11:00 மணி. 'திருவருட் துணை' எனும் தலைப்பில் திருச்சி சுமதிஸ்ரீ சொற்பொழிவு - மாலை 6:00 மணி.

தேர்த்திருவிழா 59ம் ஆண்டு தேர்த்திருவிழா, வெங்கடேசப் பெருமாள் கோவில், மொண்டிபாளையம், ஆலத்துார், அவிநாசி. நகர சோதனை, வாஸ்து சாந்தி பூஜை, அங்குரார்ப்பணம் - இரவு 8:00 மணி.

சிறப்பு பஜனை ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ வீர ஆஞ்ச நேயர் பக்த பேரவை. மாலை 6:30 மணி.

n பொது n முன்னாள் மாணவர் சந்திப்பு 2000ம் கல்வியாண்டு மாணவர் பங்கேற்கும், முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி, கே.ஐ.டி. வளாகம், காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, காங்கயம். காலை 10:00 மணி.

நிர்வாகிகள் பதவியேற்பு புதிய நிர்வாகிகள் பதவி யேற்பு, குடும்ப விழா, ஆர்.கே. ரெஸிடென்சி, அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஜி.குப்புசாமி நாயுடு மெமோரியல் மருத்துவமனை, ஐ.எம்.ஏ., அவிநாசி டெக்ஸ் சிட்டி. இரவு 7:00 மணி.

துவக்க விழா 22வது திருப்பூர் புத்தக திருவிழா, வேலன் ஓட்டல் வளாகம், காங்கயம் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: அமைச்சர் சாமி நாதன், கயல்விழி. காலை 11:00 மணி.

ஆண்டு விழா 15ம் ஆண்டு விழா, வித்ய விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குளத்துப்பாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். மாலை 4:32 மணி.

வேலைவாய்ப்பு முகாம் ஏ.வி.பி. கலை அறிவியல் கல்லுாரி, திருமுருகன்பூண்டி, அவிநாசி. ஏற்பாடு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். காலை 8:00 முதல் மாலை 3:00 மணி வரை.

சிறப்பு பரிசோதனை முகாம் வயிற்றுக்கான சிறப்பு பரிசோதனை முகாம், ஜெம் மருத்துவமனை, டி.கே.டி., மில் ஸ்டாப், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை, மருத்துவ முகாம், ெஹச்.ஏ.சி. ஹியரிங் எய்ட் சென்டர், ஜே.கே. டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிர்புறம், திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us