தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக:திருப்பூர்

 இன்று இனிதாக:திருப்பூர்

 இன்று இனிதாக:திருப்பூர்


ADDED : மார் 03, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 05:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

n ஆன்மிகம் n கவ்வாளம் திருவிழா மாசி மகம் தேர், கவ்வாளம் திருவிழா, ஸ்ரீ காரணப் பெருமாள் கோவில், அவிநாசி. பரிவேட்டை, கவ்வாளம் உற்சவம், தண்ணீர் சேர்வை, பந்த சேர்வை, கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா - காலை 9:00 மணி.

தொடர் சொற்பொழிவு திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு, ஹார்வே குமாரசாமி திருமண மண்டபம், திருப்பூர். ஏற்பாடு: ஆடல் வல்லான் அறக்கட்டளை. சொற்பொழிவாளர்: சிவ சண்முகம். மாலை 5:00 மணி.

n பொது n பணிகள் துவக்க விழா திடக்கழிவு மேலா ண்மை, புதிய சாலை பணி, மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகள் துவக்க விழா, நுண் உரமாக்கும் மையம், நெருப்பெரிச்சல், திருப்பூர். மாலை 5:00 மணி.

நலத்திட்ட உதவி ஸ்கூட்டர் வழங்கும் விழா, கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர். பங்கேற்பு: அமைச்சர் சாமிநாதன். காலை 10:45 மணி.

ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகம், திருப்பூர். காலை 11:00 மணி.

புத்தக வெளியீட்டு விழா 'காபி டேபிள்' புத்தக வெளியீட்டு விழா, ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகம், திருப்பூர். மாலை 6:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us