ADDED : மார் 13, 2026 05:49 AM
n ஆன்மிகம் n சிறப்பு அபிேஷகம் கனக வல்லி தாயார் சன்னதி, பூமிநீளாதேவி தாயார் உடனமர், ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு அபிேஷகம் - மாலை 5:30 மணி.
உடுக்கை பாடல் நிகழ்ச்சி அண்ணமார் சுவாமிகளின் வீர வரலாற்று சரித்திர நாடகம் உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், 3 செட்டிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு 8:30 முதல் 10:30 மணி வரை.
n பொது n குறைகேட்பு கூட்டம் திருப்பூர் மண்டல கூட்டுறவு பணியாளர்களுக்கான குறைகேட்பு கூட்டம், அறை எண்: 407, கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
சிறப்பு முகாம் அடையாள அட்டை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பரிசோதனை முகாம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
ஆண்டு விழா பள்ளி ஆண்டு விழா, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வெள்ளியங்காடு, திருப்பூர். மாலை 3:00 மணி.
காது பரிசோதனை முகாம் இலவச காதுகேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.ஏ.சி. ஹியரிங் எய்ட் சென்டர், ஜே.கே.டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட் ரோடு, பார்க் ரோடு சந்திப்பு, திருப்பூர். காலை 10:00 மணி.
மக்கள் சந்திப்பு கூட்டம் குப்பை பிரச்னையில் ஏற்பட்டுள்ள தீர்வு குறித்து மக்கள் சந்திப்பு கூட்டம், மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே, சின்னக்காளிபாளையம், இடுவாய். ஏற்பாடு: மாநகராட்சி நிர்வாகம், வெற்றி அறக்கட்டளை. காலை 7:15 மணி.
ஆனந்த அனுபவ பயிற்சி வாழும் கலையின் ஆனந்த அனுபவ பயிற்சி, ஜே.கே.மஹால், உப்புப்பாளையம், வெள்ளகோவில். ஏற்பாடு: வாழும் கலை பயிற்சி மையம். மதியம் 2:00 முதல் மாலை 4:30 மணி வரை. மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை.
