ADDED : ஏப் 16, 2026 03:31 AM
n ஆன்மிகம் n மழை வேண்டி சிறப்பு வழிபாடு உச்சிபிள்ளையார் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் முன். அவிநாசி. சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை - காலை 11:00 மணி.
ஆன்மிக சொற்பொழிவு 'ஸ்ரீ மத் பகவத் கீதை' எனும் தலைப்பில் தொடர் ஞான யஜ்ஞம், கலை பண்பாட்டு மையம், திருவருள் அரங்கம். ஹார்வி குமார சுவாமி கல்யாண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். பங்கேற்பு: சொற்பொழிவாளர் ஸ்வாமினி மஹாத்மானந்த ஸரஸ்வதி. மாலை6:00 முதல் இரவு 7:00 மணி வரை.
பொங்கல் விழா போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், கோர்ட் வீதி, திருப்பூர். சிறப்பு அபிேஷகம் - காலை 11:00 மணி. சாகம்பரி காய்கறி அலங்காரம் - மாலை 5:00 மணி. மஞ்சள் நீராட்டு விழா - இரவு 7:00 மணி. அம்மன் திருவீதி உலா - இரவு 8:00 மணி.
மண்டல பூஜை கொங்கு வடுகநாத சுவாமி, சவுந்தர நாயகி உடனமர் அமிர்தகடேஸ்வர சுவாமி, கொங்காலம் மன், சின்னம்மன், அய்யப்பன், குண்டடம், தாராபுரம். காலை 11:30 மணி.
உடுக்கை பாடல் நிகழ்ச்சி அண்ணமார் சுவாமிகளின் வீர வரலாற்று சரித்திர நாடகம் உடுக்கை பாடல் நிகழ்ச்சி, கரட்டாங்காடு ஐந்தாவது வீதி, திருப்பூர். ஏற்பாடு:எம்பெருமாள் கலைக்குழு. இரவு 8:00 முதல் 10:00மணி வரை.
n பொது n பொதுக்கூட்டம் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி பிரசாரம், பொதுக்கூட்டம், கரையாம்புதுார், திருப்பூர் ரோடு, பல்லடம். ஏற்பாடு: மாலை 6:00 மணி.
புத்தகத்திருவிழா கோடை புத்தகத் திருவிழா, ஹை சாய்ஸ் ஹால், லயன்ஸ் கிளப் எதிரில், குமரன் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மகேஸ்வரி புத்தக நிலையம். காலை 10:00 மணி.
