sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இன்று இனிதாக: திருப்பூர்

/

 இன்று இனிதாக: திருப்பூர்

 இன்று இனிதாக: திருப்பூர்

 இன்று இனிதாக: திருப்பூர்


ADDED : பிப் 06, 2026 05:22 AM

Google News

ADDED : பிப் 06, 2026 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n கும்பாபிேஷக விழா ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ கருப்பராய சுவாமி கோவில், அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், திருப்பூர். நான்காம் கால யாக பூஜை, நாடிசந்தானம், திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை கலசங்கள் புறப்பாடு - காலை 7:00 மணி. மஹா கும்பாபி ேஷக பெருவிழா - காலை 9:00 மணி முதல் 10:15 மணி வரை. அன்னதானம் - காலை 10:30 மணி. தசதரிசனம், தசதானம், மஹா அபிேஷக அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - மதியம் 12:00 மணி.

n ஸ்ரீ விஜய கணபதி கோவில், ஆலங்காடு, வீரபாண்டி, திருப்பூர். இரண்டாம் கால வேள்வி - காலை 7:00 மணி. நாடி சந்தானம், வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு - காலை 8:30 மணி. திருக்குடங்கள் ஞானத்திருவுலா - காலை 8:45 மணி. மூலவர் விமானம் திருக்குட நன்னீராட்டு - காலை 9:16 மணி. மூலவ மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா - காலை 9:26 மணி. மஹா அபிேஷகம், மஹா தீபாராதனை - 10:30 மணி. அன்னதானம் - காலை 9:00 மணி.

குண்டம் திருவிழா 81வது நந்தா தீப குண்டம் திருவிழா, அங்காள பரமேஸ்வரி கோவில், அவிநாசி. நந்தா தீபம், அபிேஷகம் - மாலை 6:00 மணி. நந்தா தீபம் ஆரோகணம் பூஜை - இரவு 9:00 மணி.

மஹா சுதர்சன ேஹாமம் பெரும்பண்ணை ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில், முத்தணம்பாளையம், கோவில்வழி, காங்கயம் ரோடு, திருப்பூர். மஹா சுதர்சன ேஹாமம், திருமஞ்சனம் - காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

தேர்த் திருவிழா பொன் அழகு நாச்சியம்மன் கோவில், வள்ளி யரச்சல், காங்கயம். அம்பிகைக்கு அபிேஷக பூஜை, அஷ்டபலி பூஜை - காலை 6:00 மணி. மஞ்சள் நீராட்டு விழா - மாலை 6:00 மணி.

தைப்பூச தேர்த்திருவிழா ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை, காங்கயம். காலசந்தி பூஜை - காலை 6:00 மணி. அபிேஷகம், ஆராதனை - மதியம் 12:00 மணி.

n பொது n ஆலோசனை கூட்டம் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில், பெருந்துறை முதல் காரமடை வரை விடுபட்ட 1400 குட்டைகள் குறித்த ஆலோசனை கூட்டம், கொங்கு கலையரங்கம், சேவூர் ரோடு, அவிநாசி. மாலை 6:00 மணி.

யோகாசன பயிற்சி எம்.கே.ஜி. நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர், திருப்பூர். ஆண்களுக்கு - அதிகாலை 5:15 முதல் இரவு 7:30 மணி வரை. பெண்களுக்கு - காலை 10:30 முதல் மதியம் 1:00 மணி வரை.

மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை, மருத்துவ முகாம், ெஹச்.ஏ.சி. ஹியரிங் எய்ட் சென்டர், ஜே.கே. டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிர்புறம், திருப்பூர். காலை 10:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us