ADDED : மார் 25, 2025 06:38 AM
இன்று இனிதாக
ஆன்மிகம்
தேர்த்திருவிழா பூச்சாட்டு
ஸ்ரீமாரியம்மன் கோவில், கருவலுார், அவிநாசி. பூச்சாட்டுதல் - இரவு 7:00 மணி.
பொங்கல் பூச்சாட்டு விழா
போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், கோர்ட் வீதி, திருப்பூர். வெள்ளிகவச அலங்காரம் - இரவு 7:00 மணி. பூச்சாட்டுதல் - இரவு 8:00 மணி.
காமியார்த்த லட்சார்ச்சனை
ஒன்பதாம் ஆண்டு பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு, காமியார்த்த லட்சார்ச்சனை, ஸ்ரீ சனி சங்கடஹர அனுமன், ஸ்ரீ வானர ராஜசிம்மன் கோவில், ஓலப்பாளையம், காங்கயம். காலை 8:00 மணி.
பொது
குறைகேட்பு கூட்டம்
கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், ஆர்.டி.ஓ., அலுவலகம், குமரன் ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி.
பிறந்த நாள் விழா
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம், தெருமுனை பிரசார கூட்டம், ஏற்பாடு: மத்திய மாவட்ட தி.மு.க., காட்டுவலவு - மாலை 6:00 மணி. எஸ்.ஆர்., நகர் வடக்கு - இரவு 7:00 மணி.
மனவளக்கலை யோகா
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 முதல், 7:30 மணி வரை.
விளையாட்டு
விளையாட்டு விழா
எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி, பல்லடம் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: கலெக்டர் கிறிஸ்துராஜ். காலை 10:00 மணி.