தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக  

இன்று இனிதாக  

இன்று இனிதாக  


ADDED : மார் 31, 2025 11:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2025 11:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 ஆன்மிகம் 

பொங்கல் விழா

ஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், வ.உ.சி., நகர், வளையங்காடு, திருப்பூர். படைக்கலம் கொண்டு வருதல் - இரவு 9:00 மணி. பட்டு கொண்டு வருதல் - இரவு 10:00 மணி. அம்மன் அழைத்தல் - இரவு 11:00 மணி.

 போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், கோர்ட் வீதி, திருப்பூர். அபிேஷகம் - காலை 11:00 மணி. அருள்மிகு ஆயிரம் கண்ணுடையாள் அலங்காரம் - மாலை 5:00 மணி.

 ஸ்ரீ மாரியம்மன் கோவில், சித்தம்பலம், பல்லடம். திருமூர்த்திமலை தீர்த்தத்தில் அம்மனுக்கு நீராட்டுதல் - மாலை 5:00 மணி. அம்மை அழைத்தல் - மாலை 6:00 மணி. அலங்கார சிறப்பு பூஜை - இரவு 7:00 மணி. திருக்கல்யாண உற்சவம் - இரவு 8:00 மணி.

 பொது 

பிறந்த நாள் விழா

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம், தெருமுனை பிரசார கூட்டம், ஏற்பாடு: மத்திய மாவட்ட தி.மு.க., பூமலுார் - மாலை 6:00 மணி. தேவராயம்பாளையம் பிரிவு - இரவு 7:00 மணி.

மனவளக்கலை யோகா

எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 முதல், 7:30 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us