sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : ஏப் 05, 2025 05:49 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

தேர்த்திருவிழா

பங்குனி தேர்த்திருவிழா, மாரியம்மன் கோவில், கருவலுார், அவிநாசி. திருக்கொடியேற்றம் - காலை 10:30 மணி. அம்பாள் சப்பரத்தில் புறப்பாடு - மதியம் 12:00 மணி. பட்டினி அபிேஷகம், சிம்ம வாகன காட்சி - இரவு 8:00 மணி.

பொங்கல் விழா

43ம் ஆண்டு பொங்கல் விழா, விநாயகர், பண்ணாரி மாரியம்மன் கோவில், மடத்துப்பாளையம் பிரிவு, அவிநாசி. கிராம சாந்தி பூஜை - இரவு 10:00 மணி.

l மங்கள விநாயகர், ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில், பெரிய கருணைபாளையம், வேலாயுதம்பாளையம், அவிநாசி. பொட்டுச்சாமி பொங்கல், அபிேஷக ஆராதனை - இரவு 10:00 மணி.

l ஸ்ரீ மாரியம்மன் கோவில், செம்பியநல்லுார், வெள்ளியம்பாளையம், அவிநாசி. பூவோடு எடுத்தல், அபிேஷக ஆராதனை - காலை 6:30 மணி. கம்பம் சுற்றி ஆடுதல் - இரவு 8:30 மணி.

l போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், கோர்ட் வீதி, திருப்பூர். அபிேஷகம் - காலை 11:00 மணி. சந்தானலட்சுமி அலங்காரம் - மாலை 5:00 மணி.

பொது

உயர்கல்விவழிகாட்டி நிகழ்ச்சி

உயர்கல்வியில் இணைய உள்ள மாணவ, மாணவியருக்கான 'தினமலர்' கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, வித்யாகார்த்திக் திருமண மண்டபம், தாராபுரம் ரோடு, திருப்பூர். துவக்க விழா - காலை 9:00 மணி. கருத்தரங்கம் - காலை 10:00 மணி. கண்காட்சி அரங்கம் - காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை.

குறைகேட்பு கூட்டம்

மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், செயற்பொறியாளர் அலுவலகம், குமார்நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.

l செயற்பொறியாளர் அலுவலகம், உடுமலை ரோடு, பல்லடம். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.

l செயற்பொறியாளர் அலுவலகம், சென்னிமலை ரோடு, காங்கயம். காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை.

l செயற்பொறியாளர் அலுவலகம், அவிநாசி. காலை 11:00 மணி.

நுாற்றாண்டு விழா

டாக்டர் ேஷக் சின்ன மவுலானா நுாற்றாண்டு விழா, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஷண்முகானந்த சங்கீத சபா, டாக்டர் சின்ன மவுலானா நினைவு அறக்கட்டளை. ஆவணப்படம் திரையிடல் - மாலை 6:00 மணி. நாதஸ்வர இன்னிசை மற்றும் தவில் இசை நிகழ்ச்சி - இரவு 7:00 மணி.

இலவச பயிற்சி

தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்.டி.ஐ.,) குறித்த இலவச பயிற்சி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், அகத்தியன் வளாகம், கோவை பழமுதிர் நிலையம் அருகில், பல்லடம் ரோடு, திருப்பூர். மாலை 5:00 மணி.

முற்றுகை போராட்டம்

வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே ஸ்டேஷன் முற்றுகை போராட்டம், ரயில்வே ஸ்டேஷன் முன், திருப்பூர். ஏற்பாடு: மனித நேய ஜனநாயக கட்சி. மாலை 4:00 மணி.

வழிகாட்டுதல் முகாம்

பிளஸ் 2 மாணவருக்கான உயர்கல்வி வழிகாட்டுதல், ஆலோசனை முகாம், அறை எண்: 240, கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

சிறப்பு விற்பனை

நியூ லெட்சுமி ஜூவல் லரி, புதுமார்க்கெட் வீதி, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

பிறந்த நாள் விழா

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம், தெருமுனை பிரசார கூட்டம், ஏற்பாடு: மத்திய மாவட்ட தி.மு.க., மங்கலம் - மாலை 6:00 மணி. மாஸ்கோ நகர் - இரவு 7:00 மணி.

மனவளக்கலை யோகா

எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 முதல், 7:30 மணி வரை.

விளையாட்டு

விளையாட்டு விழா

கல்லுாரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா, சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி வளாகம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us