sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக >> திருப்பூர்

/

இன்று இனிதாக >> திருப்பூர்

இன்று இனிதாக >> திருப்பூர்

இன்று இனிதாக >> திருப்பூர்


ADDED : ஏப் 09, 2025 11:23 PM

Google News

ADDED : ஏப் 09, 2025 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பங்குனி உத்திர திருவிழா

12ம் ஆண்டு பங்குனி உத்திர ஸமஷ்டி உபநயன ப்ரும்மோபதேச சுபமுகூர்த்த விழா, சுப்பையா சுவாமி திருமடம், மங்கலம் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: குருக்ருபா சேவா அறக்கட்டளை. உதக சாந்தி மற்றும் வேதபாராயணம் - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

தேர்த்திருவிழா

பங்குனி தேர்த்திருவிழா, மாரியம்மன் கோவில், கருவலுார், அவிநாசி. திருத்தேர் வடம் பிடித்தல் - மதியம் 2:00 மணி.

ஜதீக விழா

முதலை உண்ட பாலகனை, சுந்தரமூர்த்தி சுவாமி பதிகம் பாடி உயிர்ப்பித்த ஜதீக விழா, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. மாலை 6:00 மணி.

பொங்கல் விழா

ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ முருகன் வள்ளி தெய்வாணை, ஸ்ரீ துர்க்கையம்மன், ஸ்ரீ புற்றுக்கண் நாகாத்தாள், ஸ்ரீ கருப்பராயன், கன்னிமார் கோவில், பாலாஜிநகர், புதுக்காடு, காங்கயம்பாளையம் புதுார், திருப்பூர். மஞ்சள் நீராடுதல் - காலை 10:00 மணி. கும்மியாட்டம் - இரவு 8:00 மணி.

ஸ்ரீ தங்க விநாயகர், ஸ்ரீ தங்க மாரியம்மன், ஸ்ரீ அபிராமி அம்பிகை சமேத ஆதி லிங்கேஸ்வரர் கோவில், கோல்டன் நகர் வடக்கு, பாளையக்காடு, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். மஞ்சள் நீர் விளையாட்டு - காலை 8:00 மணி. அம்மனுக்கு அபிேஷகம், அலங்கார பூஜை - மதியம் 12:00 மணி. அன்னதானம் - மதியம் 1:00 மணி.

ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில், அவிநாசிலிங்கம்பாளையம், பழங்கரை, அவிநாசி. அம்மை அழைத்தல் - அதிகாலை 2:00 மணி. மாவிளக்கு எடுத்தல் - அதிகாலை 5:00 மணி. பொங்கலிடுதல் - காலை 9:00 மணி. மகா தீபாராதனை - மதியம் 12:00 மணி. பூவோடு எடுத்தல் - மாலை 4:00 மணி.

37ம் ஆண்டு பொங்கல் விழா, ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், சுகுமாரன் நகர் கிழக்கு, காங்கயம் ரோடு, திருப்பூர். ஸ்ரீ கருமாரியம்மன் அலங்கார பூஜை - காலை 6:00 மணி. மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் வைத்தல் - காலை 9:00 மணி. உச்சி பூஜை - மதியம் 12:00 மணி. ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து பூவோடு ஊர்வலம் - மாலை 3:00 மணி.

ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், லட்சுமிநகர் நான்காவது வீதி, திருப்பூர். மஞ்சள் நீராடுதல், அம்மன் ஊர்வலம் - மாலை 4:00 மணி.

43ம் ஆண்டு பொங்கல் விழா, விநாயகர், பண்ணாரி மாரியம்மன் கோவில், மடத்துப்பாளையம் பிரிவு, அவிநாசி. மஞ்சள் நீர் பூஜை - காலை 8:00 மணி. சிறப்பு அபிேஷகம், அன்னதானம் - மதியம் 12:00 மணி.

மங்கள விநாயகர், ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில், பெரிய கருணைபாளையம், வேலாயுதம்பாளையம், அவிநாசி. படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல் - அதிகாலை 3:00 மணி. மாவிளக்கு எடுத்தல் - காலை 6:00 மணி. பூவோடு எடுத்தல் - 8:00 மணி. பொங்கல் வைத்தல் - 9:00 மணி. பொங்கல் அபிேஷகம், மகா அலங்கார தீபாராதனை - மதியம் 12:00 மணி. கம்பம் சுற்றி ஆடுதல் - மாலை 4:00 மணி.

போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், கோர்ட் வீதி, திருப்பூர். சிறப்பு அபிேஷகம் - காலை 11:00 மணி. மஞ்சள் நீராட்டு விழா - இரவு 7:00 மணி. சுவாமி திருவீதி உலா - இரவு 8:00 மணி. வேப்பிலைக்காரியம்மன் அலங்காரம் - மாலை 5:00 மணி.

ஸ்ரீ மாரியம்மன் கோவில், செம்பியநல்லுார், வெள்ளியம்பாளையம், அவிநாசி. பந்தம் கட்டி ஆடுதல், படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல் - அதிகாலை 4:00 மணி. மாவிளக்கு, பூவோடு எடுத்தல் - காலை 6:00 மணி. பொங்கல் வைத்தல் - 9:00 மணி. பொங்கல், அபிேஷகம், அலங்கார பூஜை - மதியம் 12:00 மணி. கம்பம் சுற்றி ஆடுதல் - மாலை 4:00 மணி.

29ம் ஆண்டு பொங்கல் விழா, ஸ்ரீ மாரியம்மன் கோவில், முருகம்பாளையம், திருப்பூர். மஞ்சள் நீர் விழா - காலை 10:00 முதல் மதியம், 12:00 மணி வரை.

பிரதோஷ பூஜை

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார தீபாராதனை, மாலை, 4:30 மணி முதல்.

திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜை. மாலை, 5:00 மணி முதல்.

பொன் சோழீஸ்வர சுவாமி கோவில், பழங்கரை, அவிநாசி. அபிேஷகம், வழிபாடு. மாலை, 4:30 மணி முதல்.

வாலீஸ்வர சுவாமி கோவில், சேவூர் மற்றும் மொக்கணீஸ்வர சுவாமி கோவில், குட்டகம். அபிேஷகம், வழிபாடு. மாலை, 4:30 மணி முதல்.

ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 5:00 மணி.

ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். நந்திய பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம் - மாலை 4:30 மணி. அலங்காரம் - மாலை 5:00 மணி.

ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். அபிேஷகம் - மாலை 5:00 மணி. அலங்காரம் - மாலை 5:30 மணி.

நீலகண்டீஸ்வரர், திருநீலகண்டபுரம், திருப்பூர். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 4:30 மணி.

அருணாச்சலேஸ்வரர் கோவில், லட்சுமிநகர், திருப்பூர். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 5:30 மணி.

கோவர்த்தனாம்பிகை அம்மன் உடனமர் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், பெருமாநல்லுார். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 4:00 மணி.

ஐராவதீஸ்வரர் கோவில், அபிேஷகபுரம், தொரவலுார். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 4:30 மணி.

சோழீஸ்வரர் கோவில், சாமாளபுரம். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 5:00 மணி.

ஆதிகைலாசநாதர் கோவில், அலகுமலை. சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 5:30 மணி.






      Dinamalar
      Follow us