sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக... திருப்பூர்

/

இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்


ADDED : ஏப் 10, 2025 11:42 PM

Google News

ADDED : ஏப் 10, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- ஆன்மிகம் -

பங்குனி உத்திர திருவிழா

12ம் ஆண்டு பங்குனி உத்திர ஸமஷ்டி உப நயன ப்ரும்மோபதேச சுபமுகூர்த்த விழா, சுப்பையா சுவாமி திருமடம், மங்கலம் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: குருக்ருபா சேவா அறக்கட்டளை. உபநயனம் மற்றும் ப்ரும்மோபதேச முகூர்த்தம் - காலை, 8:00 முதல், 9:30 மணி வரை.

தேர்த்திருவிழா

பங்குனி தேர்த்திருவிழா, மாரியம்மன் கோவில், கருவலுார், அவிநாசி. திருத்தேர் வடம் பிடித்தல் - மதியம், 2:00 மணி.

பொங்கல் விழா

போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், கோர்ட் வீதி, திருப்பூர். மகா அபிஷேகம் - காலை, 10:00 மணி, அன்னதானம் - மதியம், 12:30 மணி. அன்னபூரணி அலங்காரம் - மாலை, 5:00 மணி.

- ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், சுகுமாரன் நகர் கிழக்கு, காங்கயம் ரோடு, திருப்பூர். மஞ்சள் நீராட்டு அம்மன் ஊர்வலம் - காலை, 10:00 மணி, நடன நிகழ்ச்சி - இரவு, 8:00 மணி.

- ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில், மாநகராட்சி காலனி, பல்லடம் ரோடு, திருப்பூர். அன்னதானம் - காலை, 9:00 முதல் மாலை, 3:00 மணி வரை. நொய்யல் நதியிலிருந்து அம்மன் மின்ரதம், அக்னி கரகம் அழைத்து வருதல் - இரவு, 9:00 மணி. கலை நிகழ்ச்சி - இரவு, 8:00 முதல், 10:00 மணி வரை.

- ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில், அவிநாசிலிங்கம்பாளையம், அவிநாசி. மஞ்சள் நீராட்டு விழா, சுவாமி திருவீதியுலா பிரசாதம் வழங்குதல் - காலை, 10:00 மணி.

- ஸ்ரீ மாரியம்மன் கோவில், வெள்ளியம்பாளையம், அவிநாசி. மஞ்சள் நீராடி அம்மன் திருவீதி உலா வருதல் - காலை, 9:00 மணி. அபிஷேக அலங்கார ஆராதனை பிரசாதம் வழங்குதல் - மதியம், 2:00 மணி.

- மங்கள விநாயகர் ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில், பெரியகருணைபாளையம், அவிநாசி. மஞ்சள் நீர் விழா, அலங்கார பூஜை, அன்னதானம் - மதியம், 12:00 மணி.

- ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், லட்சுமி நகர் 4வது வீதி, திருப்பூர். சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் - காலை, 10:00 மணி.

- ஸ்ரீ கோட்டை முனியப்ப சுவாமி கோவில், தொரவலுார், அவிநாசி. மஞ்சள் நீராடுதல், மறுபூஜை - காலை, 10:00 மணி.

- ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ முருகன் வள்ளி தெய்வானை, ஸ்ரீ துர்க்கையம்மன், ஸ்ரீ புற்றுக்கண் நாகாத்தாள் ஸ்ரீ கருப்பராயன், கன்னிமார் கோவில், பாலாஜி நகர், காங்கயம்பாளையம் புதுார், திருப்பூர். அன்னதானம் - காலை, 10:00 மணி.

திருக்கல்யாண உற்சவ விழா

ஸ்ரீ அலமேலு மங்கா நாச்சியார் சமேத ஸ்ரீ விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், கொடுவாய். பங்குனி உத்திரம், மகாலட்சுமி பிறந்த நாள் திருக்கல்யாண உற்சவ விழா - காலை, 9:00 முதல் மதியம், 12:00 மணி வரை.

- ஸ்ரீ வரதராஜபெருமாள் கோவில், கோவில் வழி, முத்தண்ணம்பாளையம், திருப்பூர். திருக்கல்யாண உற்சவம் - மாலை, 4:00 முதல், 7:00 மணி வரை.

பங்குனி உத்திரம் திருவிழா

முத்துக்குமாரசாமி கோவில், மாதப்பூர், பல்லடம். திருவீதி உலா - மாலை, 4:00 மணி.

- குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைகோவில், மங்கலம். சிறப்பு பூஜை - மதியம், 11:00 மணி.

- திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. சிறப்பு பூஜை - மதியம், 11:00 மணி.

- சுப்பிரமணியசுவாமி கோவில், சிவன்மலை, காங்கயம். சிறப்பு பூஜை - காலை, 6:00 மணி முதல்.

- கந்த சுப்பிரமணிய சுவாமி கோவில், கொங்கணகிரி, திருப்பூர். சிறப்பு பூஜை - காலை, 6:00 மணி முதல்.

- கல்யாணசுப்ரமணியர் கோவில், வாலிபாளையம், திருப்பூர். சிறப்பு பூஜை - காலை, 6:00 மணி முதல்.

- வெற்றி வேலாயுதசாமி கோவில், கதித்தமலை, ஊத்துக்குளி. சிறப்பு பூஜை - காலை, 6:00 மணி முதல்.

- முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில், அலகுமலை, திருப்பூர். காலை, 6:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us