sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக... திருப்பூர்

/

இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்


ADDED : ஏப் 15, 2025 11:42 PM

Google News

ADDED : ஏப் 15, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பங்குனி தேர்த்திருவிழா

ஸ்ரீமாரியம்மன் கோவில், கருவலுார், அவிநாசி. பாலாபிஷேகம், மறுபூஜை - காலை, 10:00 மணி.

உடுக்கை பாடல் நிகழ்ச்சி

ஸ்ரீ பொன்னர் சங்கர் வீர வரலாறு உடுக்கை இசை பாடல் நிகழ்ச்சி, ஏ.கே.ஜி., நகர் இரண்டாவது வீதி, டவர் லைன் ஸ்டாப், திருநீலகண்டபுரம், திருப்பூர். ஏற்பாடு: எம்பெருமான் கலைக்குழு. இரவு, 7:00 முதல், 10:00 மணி வரை.

பகவத் கீதைதொடர் சொற்பொழிவு

பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.

மண்டல பூஜை

செல்வவிநாயகர், ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில், நெசவாளர் காலனி, திருமுருகன்பூண்டி. மண்டல பூஜை - காலை, 7:00 மணி.

n பொது n

மின் நுகர்வோர்குறைகேட்பு கூட்டம்

செயற்பொறியாளர் அலுவலகம், குமார் நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். பங்கேற்பு: கண்காணிப்பு பொறியாளர், காலை, 11:00 மணி.

மனவளக்கலை யோகா

எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, மாலை 5:00 முதல்,7:30 மணி வரை.






      Dinamalar
      Follow us