sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : ஏப் 16, 2025 10:55 PM

Google News

ADDED : ஏப் 16, 2025 10:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பூச்சாட்டு விழா

ஸ்ரீ டவுன் மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், அரிசிக்கடை வீதி, திருப்பூர். சிறப்பு பூஜை - காலை 8:00 மணி.

மண்டல பூஜை

செல்வவிநாயகர், ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில், நெசவாளர் காலனி, திருமுருகன்பூண்டி. மண்டல பூஜை - காலை 7:00 மணி.

உடுக்கை பாடல் நிகழ்ச்சி

ஸ்ரீ பொன்னர் சங்கர் வீரவரலாறு உடுக்கை இசை பாடல் நிகழ்ச்சி, ஏ.கே.ஜி., நகர் இரண்டாவது வீதி, டவர் லைன் ஸ்டாப், திருநீலகண்ட புரம். ஏற்பாடு: எம்பெருமான் கலைக்குழு. இரவு 7:00 மணி முதல், 10:00 மணி வரை.

n பொது n

பயிற்சி முகாம்

கறவை மாடு வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம், கால்நடை மருத்துவ ஆராய்ச்சி பல்கலை, மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். காலை 10:00 மணி.

காது பரிசோதனை இலவச முகாம்

இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், என்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.

ஊர்வலம்

கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலம், தென்னம்பாளையம் உழவர் சந்தை முதல் கலெக்டர் அலுவலகம் வரை, பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: அரசு ஊழியர்கள் சங்கம். மாலை 4:00 மணி.

சிறப்பு விற்பனை

துவக்க விழாவை முன்னிட்டு சிறப்பு விற்பனை துவக்கம், சிவா டெக்ஸ்டைல்ஸ், குமரன் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us