தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஏப் 18, 2025 07:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2025 07:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

 ஆன்மிகம் 

ஏகாதசி ருத்ர அபிேஷகம்

பார்வதி கல்யாண மண்டபம், மேற்கு கார் தெரு, தமிழ்நகர், அவிநாசி. ஏகாதசி ருத்ர அபிேஷகம், பாராயணம் - காலை 9:00 மணி. சாய் பஜனை - மதியம் 12:00 மணி. ஆன்மிக சொற்பொழிவு - மதியம் 12:30 முதல், 1:00 மணி வரை. மங்கள ஆரத்தி, அன்னதானம் - மதியம் 1:00 மணி.

பொங்கல் விழா

ஸ்ரீ டவுன் மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், அரிசிக்கடை வீதி, திருப்பூர். சிறப்பு பூஜை - காலை 8:00 மணி.

உடுக்கை பாடல் நிகழ்ச்சி

ஸ்ரீ பொன்னர் சங்கர் வீரவரலாறு உடுக்கை இசை பாடல் நிகழ்ச்சி, ஏ.கே.ஜி., நகர் இரண்டாவது வீதி, டவர் லைன் ஸ்டாப், திருநீலகண்டபுரம். ஏற்பாடு: எம்பெருமான் கலைக்குழு. இரவு 7:00 முதல், 10:00 மணி வரை.

 பொது 

திறப்பு விழா

'டீ' அவென்யூஸ் அண்ட் கார்டன்ஸ், புதிய வீட்டுமனை திறப்பு விழா, பாலசமுத்திரம் புதுார், படியூர். காலை 9:00 முதல் 10:30 மணி வரை.

இலவச காது பரிசோதனை முகாம்

இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், என்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us