sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக 

/

இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : ஏப் 22, 2025 06:16 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

குண்டம் திருவிழா

39ம் ஆண்டு குண்டம் திருவிழா, சிவாளபுரி அம்மன் கோவில், நடுவச்சேரி, அவிநாசி. குதிரை உத்தரவு பெறுதல் - அதிகாலை 2:30 மணி. படைக்கலம் - அதிகாலை 3:00 மணி. குண்டம் இறங்குதல் - அதிகாலை 5:00 மணி. அன்னதானம் - காலை 7:00 மணி.

சித்திரை திருவிழா

செல்வவிநாயகர், மாரியம்மன் கோவில், கழுவேரிபாளையம், வாவிபாளையம், பல்லடம். அபிேஷக பூஜை - காலை 9:00 மணி. திருக்கல்யாண உற்சவம் - மாலை 5:00 மணி. அழகு மயில் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி, அன்னதானம் - இரவு7:30 மணி.

குரு பூஜை விழா

15ம் ஆண்டு திருநாவுக்கரசு பெருமான் குரு பூஜை விழா, திருநாவுக்கரசர் திருமடம், கணபதிபாளையம், குண்டடம், திருப்பூர். அப்பர் பெருமான் தேவாரம் முற்றோதல் - காலை 6:30 முதல் மாலை 6:30 மணி வரை.

பொங்கல் விழா

ஸ்ரீ டவுன் மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், அரிசிக்கடை வீதி, திருப்பூர். செல்லாண்டியம்மன் அலங்காரம் - காலை 10:00 மணி. மேளதாளத்துடன் கம்பம், கும்பம் கோவிலுக்கு வந்தடைதல் - இரவு7:00 மணி.

l மாகாளியம்மன் கோவில், எம்.எஸ்., நகர் வடக்கு, திருநீலகண்டபுரம், திருப்பூர். கும்பம் தாவுதல் - இரவு 7:00 மணி. படைக்கலம் எடுத்தல் - இரவு 10:00 மணி. அம்மை அழைத்தல் - இரவு 11:00 மணி.

l விநாயகர், மாகாளியம்மன் கோவில், குப்பாண்டம்பாளையம், வீரபாண்டி, பல்லடம் ரோடு, திருப்பூர். பெரிய விநாயகர் கோவிலில் இருந்து கும்பம் மேளதாளம் வாணவேடிக்கையுடன் கோவில் வந்து சேருதல் - இரவு 7:00 மணி. படைக்கலம் எடுத்தல் - இரவு 11:00 மணி. அம்மைஅழைத்தல் - நள்ளிரவு 1:00 மணி.

உடுக்கை பாடல் நிகழ்ச்சி

ஸ்ரீ பொன்னர் சங்கர் வீரவரலாறு உடுக்கை இசைப் பாடல் நிகழ்ச்சி, ஏ.கே.ஜி., நகர் இரண்டாவது வீதி, டவர் லைன் ஸ்டாப், திருநீலகண்டபுரம். ஏற்பாடு: எம்பெருமான் கலைக்குழு. இரவு 7:00 மணி முதல், 10:00 மணி வரை.

n பொது n

திறப்பு விழா

நீர்மோர் பந்தல் திறப்பு விழா, செல்வ விநாயகர் கோவில், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தம்பி நண்பர்கள் நற்பணி மன்றம். காலை 9:00 மணி.

கோரிக்கை ஊர்வலம்

கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலம், தெற்கு உழவர் சந்தை முன்புறம் துவங்கி, கலெக்டர் அலுவலகம் வரை, பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஜாக்டோ ஜியோ. மாலை 5:00 மணி.

திறன் வளர்ப்பு முகாம்

ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இலவச திறன் வளர்ப்பு முகாம், ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அம்மாபாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ ராமகிருஷ்ணா யுவ விபாக். காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.

இலவச காதுபரிசோதனை முகாம்

இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், என்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us