n ஆன்மிகம் n
தேர் வெள்ளோட்ட விழா
விஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சியம்மன், சுப்ரமணிய சுவாமி கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். விநாயகர் வழிபாடு, அனுக்கை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், வாஸ்து சாந்தி பூஜை, முதல் கால யாக பூஜை - மாலை 6:00 மணி. திரவியயாகம், மஹா பூர்ணாகுதி, உபசார வழிபாடு, பிரசாதம் வழங்குதல் - இரவு 8:00 மணி.
கும்பாபிேஷக விழா
காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். திருப்பள்ளி எழுச்சி நினைவுத் திருமஞ்சனம் - காலை 6:30 மணி. இரண்டாம் கால வேள்வி பூஜை - 9:30 மணி. விமான கலசம் நிறுவுதல் - 10:45 மணி. பேரொளிவழிபாடு, திருமுறை விண்ணப்பம், பிரசாதம் வழங்குதல் - 11:30 மணி. மூன்றாம் கால வேள்வி பூஜை - மாலை 5:00 மணி. எண் வகை மருந்து சாற்றுதல் - 5:30 மணி. நாட்டிய விண்ணப்பம், பிரசாதம் வழங்குதல் - இரவு 8:30 மணி.
பொங்கல் விழா
மாரியம்மன் கோவில், படியூர், காங்கயம். கம்பம் போடுதல், சிறப்பு பூஜை - இரவு 8:00 மணி.
n ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோவில், நல்லுார் பாளையம், வதம்பச்சேரி, சூலுார். கோமாதா பூஜை, சர்வ அபிேஷக பூஜை - மாலை 4:00 மணி. விநாயகர் பூஜை, காட்டு கட்டுதல் - 5:00 மணி. சீர், தீர்த்தம் கொண்டு வருதல் - 5:30 மணி. பரத நாட்டிய நிகழ்ச்சி, கம்பத்தாட்டம் - மாலை 6:00 மணி. அன்னதானம் - இரவு 7;00 மணி. அம்மனுக்கு சீர் கொண்டு வருதல் - இரவு 9:00 மணி. அம்மை அழைத்தல் - இரவு 11:00 மணி.
n மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம், திருப்பூர். கணபதி ேஹாமம் - காலை 7:30 மணி. வெள்ளி கவச அலங்காரம் - மாலை 6:00 மணி. பூச்சாட்டுதல் - இரவு 8:00 மணி.
n கவுமாரியம்மன் கோவில், ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீ சந்தன கருப்பன் கோவில், ஸ்ரீ பாலமுருகன் கோவில், கொடிக்கம்பம், 50 அடி ரோடு, வ.உ.சி., நகர், திருப்பூர். திருக்கல்யாணம் - அதிகாலை 5:00 மணி. பொங்கல், மாவிளக்கு பூஜை - காலை 6:00 மணி. முளைப்பாலிகை ஊர்வலம் - மாலை 5:00 மணி.
n மகா மாரியம்மன் கோவில், கைகாட்டிப்புதுார், அவிநாசி. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக் குடம் கொண்டு வருதல் - மாலை 4:00 மணி. அன்னதானம் - இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை
முத்துக்குமார சுவாமி கோவில், மாதப்பூர், பல்லடம். சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை - மாலை 5:00 மணி. ஆன்மீகச் சொற்பொழிவு - மாலை 6:45 மணி. சுவாமி திருவீதி உலா, அன்னதானம் - இரவு 7:15 மணி.
n ஆதிகைலாசநாதர் கோவில், அலகுமலை. கிருத்திகை நட்சத்திர பூஜை - காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
உடுக்கை பாடல் நிகழ்ச்சி
ஸ்ரீ பொன்னர் சங்கர் வீரவரலாறு உடுக்கை இசை பாடல் நிகழ்ச்சி, ஏ.கே.ஜி., நகர் இரண்டாவது வீதி, டவர் லைன் ஸ்டாப், திருநீலகண்டபுரம். ஏற்பாடு: எம்பெருமான் கலைக்குழு. இரவு 7:00 மணி முதல், 10:00 மணி வரை.
n பொது n
ஆர்ப்பாட்டம்
ஆர்.சி., புத்தகத்தை தபாலில் வழங்குவதை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், சிறுபூலுவப்பட்டி ரிங்ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட கார் வியாபாரிகள் நலச்சங்கம். காலை 10:30 மணி.
காது பரிசோதனைஇலவச முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், என்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.