sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக..

/

இன்று இனிதாக..

இன்று இனிதாக..

இன்று இனிதாக..


ADDED : மே 02, 2025 12:13 AM

Google News

ADDED : மே 02, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று இனிதாக

n ஆன்மிகம் n

சித்திரை தேர்த்திருவிழா

ஸ்ரீகருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சூரிய சந்திர மண்டல காட்சிகள் - மாலை 5:00 மணி. செல்லத்துரையின் ஆன்மிக சொற்பொழிவு, அனுராதா பரதநாட்டியம் - மாலை 6:00 மணி.

பொங்கல் விழா

ஆதிதெய்வம் சக்திமாரியம்மன் கோவில், ராம்ராஜ்நகர், துளசிராவ் வீதி, திருப்பூர். அன்னதானம் வழங்குதல் - மதியம் 12:00 மணி. அக்னி கரகம் அழைத்தல் - இரவு 7:00 மணி.

n ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோவில், நல்லுார்பாளையம், வதம்பச்சேரி, சூலுார். மகா அபிேஷகம், யாக பூஜை, 108 சங்க அபிேஷம், சிறப்பு அலங்கார பூஜை - காலை 10:00 மணி. அன்னதானம் - காலை 11:00 மணி.

n கவுமாரியம்மன் கோவில், ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீ சந்தன கருப்பன் கோவில், ஸ்ரீ பாலமுருகன் கோவில், கொடிக்கம்பம், 50 அடி ரோடு, வ.உ.சி., நகர், திருப்பூர். சந்தன கருப்பராயனுக்கு அபிேஷகம், அலங்கார பூஜை, பிரசாதம் வழங்குதல் - மதியம் 12:00 மணி.

n மகா மாரியம்மன் கோவில், கைகாட்டிப்புதுார், அவிநாசி. மஞ்சள் நீராட்டு விழா, சிறப்பு பூஜை - காலை 10:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி.

n மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம், திருப்பூர். அபிேஷகம் - காலை 11:00 மணி. சிறப்பு பூஜை, முத்து அலங்காரம் - மாலை 5:00 மணி. திருவிளக்கு பூஜை - மாலை 6:00 மணி.

உடுக்கை பாடல் நிகழ்ச்சி

ஸ்ரீ பொன்னர் சங்கர் வீரவரலாறு உடுக்கை இசை பாடல் நிகழ்ச்சி, ஏ.கே.ஜி., நகர் இரண்டாவது வீதி, டவர் லைன் ஸ்டாப், திருநீலகண்ட புரம். ஏற்பாடு: எம்பெருமான் கலைக்குழு. இரவு 7:00 மணி முதல், 10:00 மணி வரை.

மண்டல பூஜை

காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை 10:00 மணி.

n பொது n

தமிழ் வார விழா

பாரதிதாசன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தமிழ் வார விழா, அரசு அலுவலர்களுக்கான கதை சொல்லி, புதினம் வாசித்தல் போட்டிகள், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்வளர்ச்சித்துறை. காலை 10:00 மணி.

சிறப்பு யோகா வகுப்பு

அறிவுத்திருக்கோவில், சிங்காரவேலன் நகர், பத்மாவதிபுரம். ஏற்பாடு: திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, ஸ்கை யோகா அமைப்பு. காலை 6:00 முதல் 8:00 மணி வரை.

n ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா - யோகா வகுப்பு, எஸ்.டி., மஹால், நாகம நாயக்கன் பட்டி, தண்ணீர் பந்தல், வெள்ளகோவில். காலை 6:00 முதல் 8:30 மணி வரை.

மாட்டுச்சந்தை

கண்ணபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, மாட்டுச்சந்தை, ஓலப்பாளையம் ஸ்டாப், காங்கயம் - வெள்ளகோவில் வழி. காலை 8:00 முதல்.






      Dinamalar
      Follow us