n ஆன்மிகம் n
தேர்த்திருவிழா
விக்ரமசோழீஸ்வர சுவாமி, மாரியம்மன் கோவில், கண்ணபுரம், பச்சாபாளையம், காங்கயம். தேர்முகூர்த்தம் பிடிக்கும் நிகழ்வு - காலை 9:30 முதல் 10:00 மணி வரை.
சித்திரை தேர்த்திருவிழா
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்கள் விழா - இரவு 7:00 மணி. ராமானந்த குமர குருபர சுவாமிகள் அருளுரை, குமார சாமிநாத தேசிகர் குழுவினர் தேவார இன்னிசை, சிறப்பு நாதஸ்வர இன்னிசை - மாலை 5:00 மணி. அன்னதானம் - இரவு 8:00 மணி.
சித்ரா பவுர்ணமி விழா
காமாட்சி அம்மன் கோவில், பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், திருப்பூர். மஹா கண பதி ேஹாமம், விநாயகர் அபிேஷகம் - காலை 6:00 மணி. கேதார கவுரி பூஜை, அபிேஷக ஆராதனை - காலை 10:00 மணி. கிராம சாந்தி பூஜை - இரவு 8:00 மணி.
பொங்கல் விழா
ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில், சூசையாபுரம், திருப்பூர். நொய்யல் கரையில் இருந்து பூங்கரகம், தீர்த்தம், படைக்கலத்துடன் அம்மன் பவனி - மாலை 6:00 மணி.
n ஸ்ரீ மங்கள கணபதி, ஸ்ரீ கல்யாண சுப்ரமணியர், ஸ்ரீ பூமிதேவி, நீலாதேவி, சமேத ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள், ஆனுார் ஸ்ரீ கரிய காளியம்மன் கோவில், 15 வேலம்பாளையம், திருப்பூர். கிராமசாந்தி பூஜை - இரவு 10:00 மணி.
n ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், குமரானந்தபுரம், திருப்பூர். விநாயகர் பொங்கல் பூஜை - மாலை 4:00 மணி.
n 53ம் ஆண்டு பொங்கல் விழா, ஸ்ரீ மாரியம்மன் கோவில், சாமுண்டிபுரம், திருப்பூர். ஸ்ரீ மங்களாம்பிகை சிறப்பு அலங்கார, திருவிளக்கு பூஜை - மாலை 6:00 மணி. கம்பத்தில் பூவோடு வைத்து ஆட்டம் - இரவு 9:00 மணி.
n மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம், திருப்பூர். அபிேஷகம் - காலை 11:00 மணி. சிறப்பு பூஜை, கொண்டத்துக்காளியம்மன் அலங்காரம் - மாலை 5:00 மணி. கும்பம் அழைத்தல், டவுன்ஹால் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாலிகை எடுத்தல் - மாலை 6:00 மணி.
n முத்துமாரியம்மன், நாட்ராயன், நாச்சிமுத்து, கருப்பராயன், கன்னிமார் கோவில், பாரதி நகர், வீரபாண்டி, பல்லடம் ரோடு, திருப்பூர். திருக்கம்பம் நடும் வைபவம் - இரவு 10:00 மணி.
தொடர் சொற்பொழிவு
திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.
மண்டல பூஜை
காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை 10:00 மணி.
உடுக்கை பாடல் நிகழ்ச்சி
ஸ்ரீ பொன்னர் சங்கர் வீர வரலாறு உடுக்கை இசை பாடல் நிகழ்ச்சி, ஏ.கே.ஜி., நகர் இரண்டாவது வீதி, டவர் லைன் ஸ்டாப், திருநீலகண்டபுரம். ஏற்பாடு: எம்பெருமான் கலைக்குழு. இரவு 7:00 முதல், 10:00 மணி வரை.
n பொது n
குறைகேட்பு கூட்டம்
பொது மக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
மருத்துவ முகாம்
இலவச மருத்துவ முகாம், ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டர், போயம்பாளையம், பி.என்., ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.
திறப்பு விழா
நீர்மோர் பந்தல் திறப்பு விழா, புஷ்பா பஸ் ஸ்டாப், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சைமா சங்கம். காலை 10:00 மணி.
செயற்குழு கூட்டம்
வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், தி.மு.க., வடக்கு மாவட்ட அலுவலகம், பார்ச்சூன் ஓட்டல் அருகில், 15 வேலம்பாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். மாலை 4:00 மணி.
சிறப்பு யோகா வகுப்பு
அறிவுத்திருக்கோவில், சிங்காரவேலன்நகர், பத்மாவதிபுரம். ஏற்பாடு: திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, ஸ்கை யோகா அமைப்பு. காலை 6:00 முதல் 8:00 மணி வரை.
n ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா - யோகா வகுப்பு, எஸ்.டி., மஹால், நாகம நாயக்கன் பட்டி, தண்ணீர் பந்தல், வெள்ளகோவில். காலை 6:00 முதல் 8:30 மணி வரை.
செயற்கை அவயம் வழங்கும் நிகழ்ச்சி
விஷன் ரோட்டரி சங்க அரங்கம், பொல்லிக்காளிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சக் ஷம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு. மாலை 6:00 மணி.
மாட்டுச்சந்தை
கண்ணபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, மாட்டுச்சந்தை, ஓலப்பாளையம் ஸ்டாப், காங்கயம் - வெள்ளகோவில் வழி. காலை 8:00 முதல்.
n சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.
காது பரிசோதனை
இலவச முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், என்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.