ADDED : மே 08, 2025 01:17 AM
n ஆன்மிகம் n
சித்திரைத் தேர்த்திருவிழா
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. திருத்தேர் வடம் பிடித்தல் - காலை 9:00 மணி. ஈரோடு அன்பு நாட்டிய கலாசேத்ரா மற்றும் குரு நாட்டியாலாயா மாணவியர் பரத நாட்டியம் - மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை.
n விக்ரமசோழீஸ்வர சுவாமி, மாரியம்மன் கோவில், கண்ணபுரம், பச்சாபாளையம், காங்கயம். முப்பாட்டு பொங்கல், பூவோடு எடுத்தல், பொங்கல் பூஜை - காலை 7:00 மணி.
n உத்தமலிங்கேஸ்வரர் கோவில், பெருமாநல்லுார். சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை, மண்டப கட்டளை - இரவு 8:00 மணி.
சித்ரா பவுர்ணமி விழா
காமாட்சி அம்மன் கோவில், பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், திருப்பூர். தீர்த்தக் கலசம் கொண்டு வர அவிநாசி செல்லுதல் - காலை 9:00 மணி. நொய்யலில் இருந்து முளைப்பாலிகையுடன், அம்மை அழைத்து வருதல் - இரவு 7:30 மணி.
சிறப்பு பூஜை
கூனம்பட்டி கிளை பீடம், மேற்குரதவீதி, அவிநாசி. ஏற்பாடு: கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம். மங்கள இசை, கலச ஸ்தாபன பூஜை - மாலை 5:00 மணி. மாணிக்கவாசகர் சிறப்பு வழிபாடு, அபிேஷகம் - மாலை 6:00 மணி. தேவார இன்னிசை, கலசாபிேஷகம், மகா தீபாராதனை, அன்னதானம் - இரவு 8:00 மணி.
பொங்கல் விழா
ஸ்ரீ மாகாளி அம்மன் கோவில், காவிலிபாளையம் புதுார், 15 வேலம்பாளையம். பொங்கல் வைத்தல், சிறப்பு பூஜை - மதியம் 12:00 மணி.
n ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், குமரானந்தபுரம், திருப்பூர். மஞ்சள் நீராட்டு விழா - காலை 11:00 மணி.
n ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், கல்லம்பாளையம், திருப்பூர். அக்னி கரகம், அம்மன் பவனி - மாலை 5:00 மணி.
n ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சின்னாநகர், ராயபுரம், திருப்பூர். உருவாரம் எடுத்தல் - காலை 9:00 மணி. பூவோடு ஊர்வலம் - மாலை 6:00 மணி.
n 53ம் ஆண்டு பொங்கல் விழா, ஸ்ரீ மாரியம்மன் கோவில், சாமுண்டிபுரம், திருப்பூர். மஞ்சள் நீர் பூஜை - மதியம் 1:00 மணி.
n மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம், திருப்பூர். மஞ்சள் நீர் அபிேஷகம் - காலை 6:00 மணி. அங்காளம்மன் அலங்காரம் - காலை 10:00 மணி.
n முத்துமாரியம்மன், நாட்ராயன், நாச்சிமுத்து, கருப்பராயன், கன்னிமார் கோவில், பாரதிநகர், வீரபாண்டி, பல்லடம் ரோடு, திருப்பூர். மஞ்சள் நீராட்டு விழா, அம்மன் திருத்தேரில் திருவீதி உலா வைபவம் - காலை 7:30 மணி.
n ஸ்ரீ பெரிய விநாயகர், ஸ்ரீ மாகாளி அம்மன், ஸ்ரீ துர்க்கை அம்மன், ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தேவசேன சமேத ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர், ஸ்ரீ கால பைரவர் கோவில், வடுகபாளையம், பல்லடம். அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராடுதல் - காலை 9:00 மணி. சக்தி கலசம் கங்கை எடுத்தல் - இரவு 8:00 மணி.
n 50வது பொன்விழா, பொங்கல் விழா, ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், மேட்டாங்காடு, ராமகிருஷ்ணாபுரம், திருப்பூர். பவளக்கொடி கும்மி நிகழ்ச்சி - இரவு 7:00 மணி.
மண்டல பூஜை
காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை 10:00 மணி.
n பொது n
பயிற்சி முகாம்
கறவை மாடு வளர்ப்பு பயிற்சி, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். காலை 10:00 மணி.
ரத்ததான முகாம்
வி.பி. சிந்தன் நினைவு தின ரத்ததான முகாம், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சி.ஐ.டி.யு., மாவட்டக்குழு. காலை 9:00 மணி.
செயற்கை அவயம் வழங்கும் விழா
மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை அவயம் வழங்கும் விழா, 'டூ டி' உணவகம், அவிநாசிலிங்கம்பாளையம், அவிநாசி. ஏற்பாடு: சக் ஷம் அமைப்பு. மாலை 6:30 மணி.
மருத்துவ முகாம்
இலவச மருத்துவ முகாம், ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டர், போயம்பாளையம், பி.என்., ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.
காது பரிசோதனைஇலவச முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், என்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.