n ஆன்மிகம் n
சித்திரை தேர்த்திருவிழா
அவிநாசி லிங்கேஸ் வரர் கோவில், அவிநாசி. திருத்தேர் நிலை சேர்த்தல் - காலை, 9:00 மணி, கோவை பொற்சபை மாணவியரின் பரதநாட்டியம் - மாலை, 6:00 முதல், 9:00 மணி வரை.
n விக்ரமசோழீஸ்வரசுவாமி கோவில் மற்றும் மாரியம்மன் கோவில், கண்ணபுரம், காங்கயம். சிறப்பு பூஜை, காலை, 6:00 மணி, மறுபூஜை - காலை, 10:00 மணி.
n உத்தமலிங்கேஸ்வரர் கோவில், பெருமாநல்லுார். மண்டபகட்டளை - இரவு, 8:00 மணி.
பொங்கல் விழா
ஸ்ரீமாகாளியம்மன் கோவில், வாலிபாளையம், திருப்பூர். மஹா அபிஷேகம், தீபாராதனை - காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரை. அன்னதானம் - மதியம், 12:00 மணி, திருவீதி உலா - மாலை, 6:00 மணி.
n ஸ்ரீ மங்களகணபதி, ஸ்ரீ கல்யாணசுப்ரமணியம், ஸ்ரீ பூமிதேவி, நீலாதேவி சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள், ஆனுார் ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில், வேலம்பாளையம். சிறப்பு பூஜை - காலை, 8:00 மணி.
n காமாட்சி அம்மன் கோவில், மத்திய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், திருப்பூர். அரண்மனை பொங்கல் வைத்தல் - காலை, 6:00 முதல், 7:00 மணி வரை. பொங்கல் மாவிளக்கு - காலை, 7:30 மணி முதல். அலகு குத்தி தேர் இழுத்து வருதல் - மாலை, 4:00 மணி.
n ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், ராயபுரம், திருப்பூர். மஞ்சள் நீராட்டு விழா - காலை, 9:00 மணி.
n மதுரை வீரன், கருப்பராயன், ஸ்ரீ மாகாளி யம்மன் கோவில், ராயபுரம், திருப்பூர். வேடமிடுதல், அன்னதானம் - காலை, 8:00 மணி. சத்தாவரம் - மாலை, 6:00 மணி.
n முத்துமாரியம்மன், நாட்ராயன், நாச்சிமுத்து, கருப்பராயன் மற்றும் கன்னிமார் சுவாமி கோவில், பாரதி நகர், வீரபாண்டி. மறு பூஜை மற்றும் அபிஷேக, அலங்கார பூஜை - காலை, 10:00 மணி. அன்னதானம் - காலை, 11:00 மணி.
n ஸ்ரீ பெரிய விநாயகர், ஸ்ரீ மாகாளி அம்மன், ஸ்ரீ துர்க்கை அம்மன் ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தேவசேன சமேத ஸ்ரீ கல்யாண சுப்ரமணியர், ஸ்ரீ காலபைரவர் கோவில், ப.வடுகபாளையம், பல்லடம். மறுபூஜை - மதியம், 12:00 மணி.
n மாரியம்மன் கோவில், அக்ரஹாரபுத்துார், மங்கலம், திருப்பூர். சிறப்பு பூஜை - காலை, 9:00 மணி.
மண்டல பூஜை
காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை, 10:00 மணி.
n பொது n
குறைகேட்பு கூட்டம்
கூட்டுறவு துறை இணை பதிவாளர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் வளாகம், திருப்பூர். காலை, 10:00 மணி.
தி.மு.க., பொதுக்கூட்டம்
தி.மு.க., ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுகூட்டம், அண்ணா காலனி - மாலை, 5:00 மணி, கொங்கு நகர் - இரவு, 7:00 மணி.
செம்மொழி நாள் விழா
எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி, பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.
தங்கும் விடுதி திறப்பு
மருத்துவ பணியாளர்கள் தங்கும் விடுதி திறப்பு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிபாளையம், பூமலுார், திருப்பூர். காலை, 10:00 மணி.