sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக..... (திருப்பூர்)

/

இன்று இனிதாக..... (திருப்பூர்)

இன்று இனிதாக..... (திருப்பூர்)

இன்று இனிதாக..... (திருப்பூர்)


ADDED : மே 12, 2025 02:32 AM

Google News

ADDED : மே 12, 2025 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

சித்திரைத் தேர்த்திருவிழா

விக்ரமசோழீஸ்வரர், மாரியம்மன் கோவில், கண்ணபுரம், பச்சாபாளையம், காங்கயம். சுவாமி தேருக்கு எழுந்தருளுதல் - காலை 7:00 மணி. தேர் வடம் பிடித்தல் - மாலை 4:30 மணி. தேர் நிலை சேர்த்தல் - மாலை 6:00 மணி.

n அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. தெப்பத்தேர் உற்சவம் - மாலை 5:00 மணி. முத்ரா பரத நாட்டிய கலைக்கூடம், சிறகுகள் அகாடமி குழுவினரின் பண்ணும், பரதமும் நிகழ்ச்சி - மாலை 6:00 மணி.

n உத்தமலிங்கேஸ்வரர் கோவில், பெருமாநல்லுார். தேர் விழா, மண்டப கட்டளை பூஜை - மாலை 3:30 மணி. நாட்டுப்புற கலை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி.

சித்ரா பவுர்ணமி விழா

96ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி பூஜை, ஸ்ரீ சித்ர குப்தர் கோவில், சின்னாண்டிபாளையம், பல்லடம் ரோடு, திருப்பூர். விநாயகர் பூஜை, புண்யாஹம், சங்கல்பம், வேதிகார்ச்சனை, சித்திவிநாயகர், ஸ்ரீ சித்திரகுப்தர் கலச ஆவாஹனம் சிறப்பு யாகம் துவக்கம், பூர்ணாகுதி, தீபாராதனை கலசங்கள் புறப்படுதல், சித்திவிநாயகர், ஸ்ரீ சித்திரகுப்தருக்கு கலச அபி ேஷகம், அலங்காரம், கதை வாசித்தல், அன்னம் படைத்தல், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை - அதிகாலை 4:30 முதல் காலை 7:00 மணி வரை. அன்னதானம் - காலை 7:30 முதல் மாலை 6:00 மணி வரை.

n ஸ்ரீ மகாலட்சுமி கோவில், லட்சுமி நாராயண பீடம், தாராபுரம் ரோடு, திருப்பூர். கணபதி, ருத்ரா, நவகிரக ேஹாமம் - அதிகாலை 5:00 மணி. மகா பூர்ணாகுதி, தீபாராதனை - காலை 8:00 மணி. அன்னதானம் - 9:00 மணி. அருளாசி வழங்குதல் - 10:00 மணி.

n ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், வாய்க்கால் தோட்டம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரம் - காலை 8:00 மணி. ஏகாம்பரரேஸ்வர் திருக்கல்யாணம் - காலை 10:00 முதல் மதியம் 12:30 மணி வரை. அம்மன் திருவீதியுலா - இரவு 8:00 மணி.

n காமாட்சி அம்மன் கோவில், மத்திய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், திருப்பூர். அம்மனுக்கு பால், தீர்த்த கலச அபிேஷகம் - காலை 7:30 மணி. திருக்கருகாவூர் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அலங்காரம் - காலை 10:00 மணி. சித்ரகுப்தர் பூஜை - மதியம் 12:00 மணி. வள்ளி கும்மியாட்டம் - மாலை 6:00 மணி.

ஆண்டு விழா

ஸ்ரீ சத்ய நாராயண பூஜை, ஸ்ரீ சத்ய நாராயண சேவா சங்க, 38ம் ஆண்டு விழா, ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயர் கோவில், சபாபதிபுரம், ஆஞ்சநேயர் கோவில் வீதி, திருப்பூர். ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு அபி ேஷகம் - காலை 8:00 மணி. ஸ்ரீ மஹா கணபதி, நவக்கிரக, சுதர்ஸன ேஹாமம் - 9:00 மணி. ஸ்ரீ சத்ய நாராயண பூஜை, சிறப்பு அலங்காரம் - 10:30 மணி. மகா தீபாராதனை, அன்னதானம் - மதியம் 12:30 மணி.

பொங்கல் விழா

ஸ்ரீ மாரியம்மன் கோவில், வேலன் நகர், டி.ஆர்.ஜி., பகுதி, ஆர்.வி.ஈ., குடியிருப்பு பகுதி, காட்டுவளவு, தாராபுரம் ரோடு, திருப்பூர். ராஜகணபதி கோவிலில் இருந்து தீர்த்த கலச ஊர்வலம் - மாலை 6:00 மணி.படைக்கலம் எடுத்தல் கம்பம், கும்பம் ஊர்வலம் - இரவு 9:00 மணி. கம்பம் போடுதல், தீபாராதனை - இரவு 9:00 மணி.

n ஸ்ரீ மங்கள கணபதி, ஸ்ரீ கல்யாண சுப்ரமணியர், ஸ்ரீ பூமிதேவி, நீலாதேவி, சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் ஆனுார் ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில், 15 வேலம்பாளையம், திருப்பூர். விநாயகர் பொங்கல் - அதிகாலை 5:00 மணி. காப்பு கட்டுதல் - இரவு 8:00 மணி. படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல் - இரவு 10:00 மணி.

n மாரியம்மன் கோவில், அக்ரஹாரப்புத்துார், மங்கலம். விநாயகர் பொங்கல் - மாலை 6:00 மணி. அம்மன் அழைத்தல் - இரவு 9:00 மணி.

n 50வது பொன்விழா, பொங்கல் விழா, ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், மேட்டாங்காடு, ராமகிருஷ்ணாபுரம், திருப்பூர். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி. பூவோடு எடுத்தல் - மாலை 4:00 மணி.

தொடர் சொற்பொழிவு

திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.

மண்டல பூஜை

காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை 10:00 மணி.

n பொது n

குறைகேட்பு கூட்டம்

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

ஆர்ப்பாட்டம்

கட்டுமான பொருட்களை அத்தியாவசிய பட்டியலில் கொண்டு வர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு, புதுச்சேரி கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு. காலை 10:0 மணி.

பொதுக்கூட்டம்

நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், செம்பியநல்லுார், சேவூர் ஊராட்சி, திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதி. ஏற்பாடு: அவிநாசி ஒன்றிய தி.முக., மாலை 5:00 மணி முதல்.

மாட்டுச்சந்தை

சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us