ADDED : மே 13, 2025 03:53 AM
n ஆன்மிகம் n
சித்திரைத் தேர்த்திருவிழா
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. ஸ்ரீ நடராஜ பெருமான் மஹா தரிசன காட்சி - காலை 10:00 மணி. 'பக்தி நெறியில் மேலோங்கி இருப்பது அந்தகாலமா, இந்த காலமா' எனும் தலைப்பில் பட்டிமன்றம் - மாலை 5:00 மணி.
n உத்தமலிங்கேஸ்வரர் கோவில், பெருமாநல்லுார். பரிவேட்டை, குதிரை வாகனம், மண்டப கட்டளை பூஜை - இரவு 8:00 மணி.
n விக்ரமசோழீஸ்வரர், மாரியம்மன் கோவில், கண்ணபுரம், பச்சாபாளையம், காங்கயம். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி. பரிவேட்டை, மண்டப கட்டளை பூஜை - மாலை 6:00 மணி.
சித்ரா பவுர்ணமி விழா
ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவில், மத்திய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், திருப்பூர். ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலில் எழுந்தருளல் - அதிகாலை 5:00 மணி. ஸ்ரீ குகாம்பிகை அலங்காரம் - காலை 10:00 மணி. மஞ்சள்நீர் அபிேஷகம் - இரவு 7:00 மணி.
சத்ரு சம்ஹார த்ரிசதி
முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில், அலகுமலை. சத்ரு சம்ஹார த்ரிசதி அபிேஷகம், அலங்காரம், அர்ச்சனை வழிபாடு - மாலை 5:00 மணி. அன்னதானம் - மாலை 6:00 மணி.
பொங்கல் விழா
ஸ்ரீ மாரியம்மன் கோவில், வேலன்நகர், டி.ஆர்.ஜி., பகுதி, ஆர்.வி.இ., குடியிருப்பு பகுதி, காட்டுவளவு, தாராபுரம் ரோடு, திருப்பூர். காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து பூவோடு எடுத்து வருதல் - மாலை 6:00 மணி. சிவகுடும்ப அலங்காரம் - மாலை 5:00 மணி.
n ஸ்ரீ மங்கள கணபதி, ஸ்ரீ கல்யாண சுப்ரமணியர், ஸ்ரீ பூமிதேவி, நீலாதேவி, சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் ஆனுார் ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில், 15 வேலம்பாளையம், திருப்பூர். உள்ளூர் பொங்கல் - அதிகாலை 5:00 மணி. மாவிளக்கு எடுத்தல் - மாலை 4:00 மணி.
n மாரியம்மன் கோவில், அக்ரஹாரபுத்துார், மங்கலம். மாவிளக்கு எடுத்தல், படைக்கலம் அழைத்தல் - மாலை 3:00 மணி.
n ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், சூசையாபுரம், திருப்பூர். மறுபூஜை - காலை 9:00 மணி.
n 50வது பொன்விழா, பொங்கல் விழா, ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், மேட்டாங்காடு, ராமகிருஷ்ணாபுரம், திருப்பூர். மாரியம்மன் அழைத்தல், பரிவட்டம் - மாலை 5:00 மணி.
உடுக்கை பாடல் நிகழ்ச்சி
ஸ்ரீ பொன்னர் சங்கர் வீரவரலாறு உடுக்கை இசை பாடல் நிகழ்ச்சி, ஏ.கே.ஜி., நகர் இரண்டாவது வீதி, டவர் லைன் ஸ்டாப், திருநீலகண்டபுரம். ஏற்பாடு: எம்பெருமான் கலைக்குழு. இரவு 7:00 முதல், 10:00 மணி வரை.
மண்டல பூஜை
காம்பிலியம்மன் கோ வில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை 10:00 மணி.