sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக... திருப்பூர்

/

இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்


ADDED : மே 13, 2025 11:39 PM

Google News

ADDED : மே 13, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சித்திரை

தேர்த்திருவிழா

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. மஞ்சள் நீர் விழா - காலை, 10:00 மணி, ஸ்ரீ மோஹனா நிருத்தியாலயா மாணவிகளின் பரதநாட்டியம் - மாலை, 6:00 முதல், 9:00மணி வரை.

l வித்தகசெல்வி உடனமர் விக்ரமசோழீஸ்வரசுவாமி கோவில் மற்றும் மாரியம்மன் கோவில், கண்ணபுரம், காங்கயம். சிறப்பு பூஜை - காலை, 8:00 மணி, தெப்பதேர் - மாலை, 6:00 மணி.

l கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், பெருமாநல்லுார். தரிசனம், நடராஜர் அபிஷேகம் - காலை, 9:00 மணி.

குண்டம்

தேர்த்திருவிழா

பொங்காளியம்மன் கோவில், குன்னத்துார். அம்மை அழைப்பு - காலை, 8:00 மணி, குண்டம் திறப்பு - மாலை, 6:00 மணி.

பொங்கல் விழா

ஸ்ரீ மங்களகணபதி, ஸ்ரீ கல்யாணசுப்ரமணியம், ஸ்ரீ பூமிநீலாதேவி சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள், ஆனுார் ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில், வேலம்பாளையம். வெளியூர் பொங்கல் - காலை, 5:00 மணி, படைக்கலம் கங்கையில் விடுதல் - இரவு, 9:00 முதல், 10:00 மணி வரை.

l காமாட்சி அம்மன் கோவில், மத்திய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், திருப்பூர். அன்ன தானம் - காலை, 9:00 மணி முதல், விடையாற்றி உற்சவம், மஹா அபிஷேகம் - இரவு, 7:00 மணி.

l ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், வாய்க்கால் தோட்டம், பல்லடம் ரோடு, திருப்பூர். மஹா அபிஷேகம், தீபாராதனை, கட்டளை பிரசாதம் வழங்குதல் - காலை, 10:00 மணி.

l மாரியம்மன் கோவில், அக்ரஹாரபுத்துார், மங்கலம், திருப்பூர். அம்மன் திருக்கல்யாணம், பொங்கல் வைத்தல், உச்சி பூஜை - காலை, 9:00 முதல் மதியம், 12:00 மணி. பூவோடு எடுத்தல், முளைப்பாரி எடுத்தல் - மாலை, 4:00 மணி. கும்பம் விடுதல் - இரவு,9:00 மணி.

l ஸ்ரீ மாரியம்மன் கோவில், காட்டுவளவு, ஆர்.வி.இ., குடியிருப்பு பகுதி, திருப்பூர். மாவிளக்கு பொங்கல் வைத்தல் - காலை, 9:00 மணி, தேர் அலகு குத்தி இழுத்து வருதல், மாவிளக்கு ஊர்வலம் - மாலை, 5:00 மணி.

l ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், மேட்டாங்காடு, திருப்பூர். மாவிளக்கு ஊர்வலம் - காலை, 6:00 மணி, பொங்கல் வைத்தல் - காலை, 9:00 மணி.

பகவத் கீதை

தொடர் சொற்பொழிவு

பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.

உடுக்கை பாடல் நிகழ்ச்சி

ஸ்ரீ பொன்னர் சங்கர் வீர வரலாறு உடுக்கை இசை பாடல் நிகழ்ச்சி, ஏ.கே.ஜி., நகர் இரண்டாவது வீதி, டவர் லைன் ஸ்டாப், திருநீலகண்டபுரம். ஏற்பாடு: எம்பெருமான் கலைக்குழு. இரவு, 7:00 முதல், 10:00 மணி வரை.

மண்டல பூஜை

காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை, 10:00 மணி.

பொது

உண்ணாவிரத

போராட்டம்

எம்.டி.எஸ்., பேக்கரி அருகில், கோவை - சேலம் பைபாஸ், செங்கப்பள்ளி. ஏற்பாடு: குமரிக்கல், தொல்லியல் பாதுகாப்பு இயக்கம். காலை, 9:00 மணி முதல்.

பொதுக்குழு கூட்டம்

பிருந்தவன் ஓட்டல், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் இன்பர்மேஷன் டிரேடர்ஸ் அசோஸியேஷன். மாலை, 5:00 மணி.

புத்தக விற்பனை

நிலையம் திறப்பு

புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகம், திருப்பூர். மாலை, 5:00 மணி.

மனவளக்கலை யோகா

அக்ரஹாரப்புத்துார் அறிவுத்திருக்கோவில், மங்கலம். காலை, 5:30 முதல், 7:30 மணி வரை. பெண்களுக்கு, 10:30 முதல், 12:30 மணி வரை.

l எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:00 முதல், 7:30 மணி வரை, மாலை, 5:00 முதல், 7:30 மணி வரை.

l மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, சொர்ணபுரி அவென்யு, 15 வேலம்பாளையம். காலை, 5:30 முதல்,7:30 மணி வரை, மாலை, 6:00 முதல், 8:00 மணி வரை.






      Dinamalar
      Follow us