ADDED : மே 14, 2025 11:54 PM
n ஆன்மிகம் n
குண்டம் திருவிழா
பொங்காளியம்மன் கோவில், குன்னத்துார். குண்டம் இறங்குதல் - அதிகாலை 5:00 மணி. ரத ஆரோகணம் - காலை 11:00 மணி. ரத உற்சவம் - மாலை 4:00 மணி.
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ சித்திவிநாயகர், ஸ்ரீ எல்லம்மாள், ஸ்ரீ எல்லப்பன் கோவில், பெரிய வயக்காட்டுத்தோட்டம், கருமாபாளையம், அவிநாசி. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், ரேணுகா தேவி, வீரபத்திரன் கோவிலில் இருந்து முளைப்பாலிகை எடுத்தல் - மாலை 6:00 மணி. முதல் கால வேள்வி பூஜை, மூலமந்திர ேஹாமம் - மாலை 5:30 மணி.
தேர்த்திருவிழா
உத்தமலிங்கேஸ்வரர் கோவில், பெருமாநல்லுார். மஞ்சள் நீர் பூஜை - காலை 10:00 மணி.
பொங்கல் விழா
19ம் ஆண்டு பொங்கல் விழா, ஸ்ரீ குங்கும மாரியம்மன் கோவில், குறிஞ்சிநகர் விரிவு, புதுத்தோட்டம், டவுன் எக்ஸ்டன்ஷன், ெஷரீப் காலனி, திருப்பூர். ஸ்ரீ மதுரை மீனாட்சி அலங்காரம் - காலை 10:00 மணி. கம்பத்தாட்டம் - இரவு 7:00 மணி.
n ஸ்ரீ மாரியம்மன் கோவில், வேலன்நகர், காட்டுவளவு, தாராபுரம் ரோடு, திருப்பூர். அன்னதானம் - மதியம் 12:00 மணி. கொன்றையூர் ஸ்ரீ முத்த மாரியம்மன் அலங்காரம் - காலை 10:00 மணி. வேலன் காவடிக்குழு காவடியாட்டம் - இரவு 7:00 மணி.
n ஸ்ரீ மங்கள கணபதி, ஸ்ரீ கல்யாண சுப்ரமணியர், ஸ்ரீ பூமிதேவி, நீலாதேவி சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் ஆனுார் ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில், 15 வேலம்பாளையம், திருப்பூர். அபிேஷகம், மஞ்சள் நீர் உற்சவம் - காலை 9:00 மணி.
n மாரியம்மன் கோவில், அக்ரஹாரபுத்துார், மங்கலம். மஞ்சள் நீர் பூஜை - மதியம் 2:00 மணி.
n 50வது பொன்விழா, பொங்கல் விழா, ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், மேட்டாங்காடு, ராமகிருஷ்ணாபுரம், திருப்பூர். மஞ்சள் நீராட்டு விழா - காலை 9:00 மணி. அன்னதானம் - மதியம் 11:00 மணி.
n பொது n
ஆலோசனை கூட்டம்
வைகாசி விசாகத்தேர்த்திருவிழா ஆலோசனைக் கூட்டம், விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். மாலை 5:00 மணி.
விழிப்புணர்வு முகாம்
'வெற்றியை நோக்கி' எனும் தலைப்பில் விழிப்புணர்வு முகாம், வனாலயம், வனம் இந்தியா பவுண்டேசன், பல்லடம். பங்கேற்பு: நடிகர் தாமு. காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.
பயிற்சி முகாம்
வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். காலை 10:00 மணி.
செயற்கை அவயம் வழங்கும் விழா
குமரன் ரோட்டரி சங்க அரங்கம், வீனஸ் கார்டன், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சக் ஷம் அமைப்பு, ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் குமரன். மாலை 6:30 மணி.