sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக... திருப்பூர்

/

இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்


ADDED : மே 15, 2025 11:54 PM

Google News

ADDED : மே 15, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

சிறப்பு அபிேஷகம்

மூல மந்திர சிறப்பு ேஹாமம், ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. சிறப்பு ேஹாமம் - அதிகாலை 5:00 மணி. அபிேஷகஆராதனை, மகா தீபாராதனை - காலை 7:30 மணி.

n அக்னி நட்சத்திர அபிேஷக விழா, ஸ்ரீ காணியாளசுவாமி அறக்கட்டளை ராசாக்கள் கோவில், காஞ்சார்பாளையம், பரஞ்சேர்வழி, காங்கயம். அபிேஷகம், ஆராதனை - மதியம் 12:00 மணி.

குண்டம் திருவிழா

பொங்காளியம்மன் கோவில், குன்னத்துார், பெருமாநல்லுார். தேர்நிலை சேருதல் - மாலை 5:00 மணி. கிராமிய கலை நிகழ்ச்சி - இரவு 7:00 மணி.

கும்பாபிேஷக விழா

ஸ்ரீ சித்திவிநாயகர், ஸ்ரீ எல்லம்மாள், ஸ்ரீ எல்லப்பன் கோவில், பெரிய வயக் காட்டுத்தோட்டம், கருமாபாளையம், அவிநாசி. காலை 6:30 மணி. மகா கும்பாபிேஷக விழா, அன்னதானம் - காலை 9:00 மணி முதல்.

பொங்கல் விழா

ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில், பெரியகருணைபாளையம், அவிநாசி. அம்மை அழைத்தல், மாவிளக்கு ஊர்வலம் - அதிகாலை 4:00 மணி. பொங்கல் வைத்தல் - காலை 9:00 மணி. அலகு குத்தி தேர் இழுத்தல் - மாலை 3:00 மணி.

n 19ம் ஆண்டு பொங்கல் விழா, ஸ்ரீ குங்கும மாரியம்மன் கோவில், குறிஞ்சிநகர் விரிவு, புதுத்தோட்டம், டவுன் எக்ஸ்டன்ஷன், ெஷரீப் காலனி, திருப்பூர். ஸ்ரீ மகாலட்சுமி அலங்காரம் - காலை 10:00 மணி. திருவிளக்கு பூஜை - மாலை 4:30 மணி. பவளக் கொடி கும்மி - இரவு 7:00 மணி.

n ஸ்ரீ மாரியம்மன் கோவில், வேலன்நகர், டி.ஆர்.ஜி., பகுதி, ஆர்.வி.ஈ., குடியிருப்பு பகுதி, காட்டுவளவு, தாராபுரம் ரோடு, திருப்பூர். ராஜகணபதி கோவிலில் இருந்து சீர்தட்டு ஊர்வலம் - காலை 8:00 மணி. படைவீடு ரேணுகாதேவி அலங்காரம் - காலை 10:00 மணி.

n பொது n

வெற்றி ஊர்வலம்

பிரதமர், ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக, தேசியக்கொடி ஊர்வலம், குமரன் நினைவிடம் துவங்கி அவிநாசி ரோடு, காந்திநகர் வரை, திருப்பூர். ஏற்பாடு: பா.ஜ., வடக்கு மாவட்டம். பங்கேற்பு: பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை. மாலை 4:00 மணி.

பயிற்சி முகாம்

மாணவ, மாணவியருக்கான கல்வி மற்றும் நலன் சார்ந்த பயிற்சி முகாம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பல்லடம் ரோடு திருப்பூர். ஏற்பாடு: விழுதுகள் அமைப்பு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு. காலை 9:30 மணி.

ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த துாய்மை பணியாளர் ஊதியம் உயர்த்த வழங்க வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், மாநகராட்சி அலுவலகம் முன், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கம், சி.ஐ.டி.யு., மாலை 4:00 மணி.






      Dinamalar
      Follow us