sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக திருப்பூர்

/

இன்று இனிதாக திருப்பூர்

இன்று இனிதாக திருப்பூர்

இன்று இனிதாக திருப்பூர்


ADDED : மே 23, 2025 12:35 AM

Google News

ADDED : மே 23, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

கும்பாபிேஷக விழா

காசிவிநாயகர் கோவில், கிழக்கு ரத வீதி, அவிநாசி. இரண்டாம் கால வேள்வி பூஜை, நாடி சந்தானம், பேரொளி வழிபாடு - அதிகாலை 4:30 மணி. கோபுர விமான கும்பாபிேஷகம் - காலை 6:00 மணி முதல். காசி விநாயக பெருமான் மகா கும்பாபிேஷகம் - காலை 6:30 மணி. மகா அபிேஷகம், தசதரிசனம், தச தானம், மகா தீபராதனை, அன்னதானம் - காலை 9:00 மணி.

பொங்கல் விழா

ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ வீரமாத்தியம்மன், ஸ்ரீ தன்னாசியப்பன், தென்னம்பாளையம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஸ்ரீ அன்னபூரணி அம்மன் அலங்காரம் - காலை 10:00 மணி. மறுபூஜை, தீபாராதனை - இரவு 7:00 மணி.

n 19ம் ஆண்டு பொங்கல் விழா, ஸ்ரீ குங்கும மாரியம்மன் கோவில், குறிஞ்சிநகர் விரிவு, புதுத்தோட்டம், டவுன் எக்ஸ்டன்ஷன், ெஷரீப் காலனி, திருப்பூர். அன்னதானம் - காலை 10:00 மணி. அபிேஷக பூஜை - காலை 11:00 மணி. அன்னபூரணி அலங்காரம் - மாலை 6:00 மணி. 'இன்றைய அறிவியல் தொழில் நுட்பத்தால் மனிதர்களுக்கு கிடைப்பது ஆனந்தமா, ஆபத்தா எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் - இரவு 8:00 மணி.

வகுப்பு துவக்கம்

பெரியபுராணம் தொடர் வகுப்பு துவக்கம், மாரியம்மன் கோவில் மண்டபம், ராயர்பாளையம், பல்லடம். மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.

n பொது n

துவக்க விழா

'நிட்ஜோன் - 2025 'பின்னலாடை அதிநவீன இயந்திரங்கள் கண்காட்சி துவக்க விழா, வேலன் ஓட்டல் கண்காட்சி அரங்கம், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: நிட்ஜோன் எக்ஸ்போ நிறுவனம். காலை 10:00 மணி.

உதவி வழங்கும் விழா

தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, ஆய்வு கூட்டம், அறை எண்: 240, கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி. மாலை 4:00 மணி.

கருத்தரங்கம்

தென்னை, காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சிநோய் மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம், ஸ்ரீ சிவா திருமண மஹால், மஞ்சப்பூர் பிரிவு, பொங்கலுார். ஏற்பாடு: தேசிய தோட்டக்கலை மலை பயிர்கள் துறை. பங்கேற்பு: அமைச்சர் சாமிநாதன். காலை 10:30 மணி.

காது பரிசோதனைஇலவச முகாம்

இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.எ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், ஜே.கே., டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.

வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், அறை எண், 409, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:30 மணி.

சிறப்பு முகாம்

சாலையோர வியாபாரிகளுக்கான சிறப்பு முகாம், மாநகராட்சி மைய அலுவகம் மற்றும் நான்கு மண்டல அலுவலகங்கள், திருப்பூர். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.






      Dinamalar
      Follow us